யு.பி.எஸ் ஓய்வுதிய திட்டம்..!! 75 ஆயிரம் கோடி அரசு நிதி..!! எழுந்த குற்றச்சாட்டு..!!
“மத்திய அரசு அறிவித்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் சில பலன்கள் இருந்தாலும், பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள பலன்கள் இல்லை” என சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் செல்வக்குமார். பிரடெரிக் ஏங்கல்ஸ் பேட்டி அளித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
கடந்த ஏப். 1 க்குப் பிறகு மத்திய அரசுப் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத் துறை ஊழியர்கள், சீருடைப் பணியாளர்களுக்கு யு.பி.எஸ்., என்ற ஒருங் கிணைந்த புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் 23 லட்சம் ஊழியர்கள் பயனடைவர் என்றும் அறிவித் தனர்.
ஆய்வு திட்டத்தையும் செய்து தமிழகத்தில் சி.பி. எஸ்., திட்டத்தை ரத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
திற்கும் மேற்பட்ட ஓய்வூ மரணமடைந் வந்து தியர்கள் துள்ளனர். இந்த திட்டம். நடைமுறைக்கு 20 ஆண்டுகள் ஆயிற்று. என்று அமைச்சர் தங்கம் இந்த ஆண்டுகளில் ரூ. 75 ஆயிரம் கோடி அரசு நிதியை தவறாக கையாண்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டுபட் வைக்கப்பட்டதாக தென்னரசு தெரிவித்தார்.
மத்திய அரசு அறிவித்த யு.பி.எஸ்., திட்டத்தில் பணப்பயன் இருந்தாலும், பழைய ஓய்வூதிய திட்டத் தின் பயன்கள் இல்லை. இந்தியாவிலேயே அரசு துறைகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், மற்ற ஊழி யர்களுக்கு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், கம்யூடேசன், கருணைத் தொகை இல்லாத இந்த திட்டத்தை ரத்து செய்யலகத்தில் பொட்டுனை
தமிழக நிதி அமைச்சர் போகும் இடமெல்லாம் ஆந்திராவில் நடத்தப்படும் திட்டத்தை பற்றியும், மத்திய அரசு அறிவித்த ஓய்வூதிய திட்டத்தை பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறார்.
ஆனால் அதற்கும், அமைச்சர் பேசுவதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. புதிய பென்ஷன்னும் இல்லாமல், பழைய விருட் பென்ஷனும் இல்லாமல் தமிழகம் முழித்துக் கொண்டிருக்கிறது.
அனாதைகளுக்கும், விதவைன்களுக்கும் உதவும் அரசு, பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு 20 ஆண்டுகளாக உதவ மறுக்கிறது என்றார்.
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”