Sunday, May 18, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

ஒரு  ஹீரோயின்  பண்ற வேலையா இது..?  அதுவும் பேசுனாலே..!   எப்பா  எல்லாரும்..!

பிரமாண்டமா   திருமணம்   செய்வது   ஒன்னு பெருசு இல்ல அதில் இவருடைய சின்ன பொண்ணு போட்ட ஆட்டம் இருக்கே, எல்லா பக்கமும் தீயா பரவிட்டு இருந்துச்சி.

by logeshwari
June 2, 2024

ஒரு  ஹீரோயின்  பண்ற வேலையா இது..?  அதுவும் பேசுனாலே..!   எப்பா  எல்லாரும்..!

 

 

 

 

என்னதான் ஒரு இயக்குநரோட பொண்ண இருந்தாலும் இவளோ ஓவர் சீனே தேவையா உனக்கு   அப்படினு   ரசிகர்கள்   எல்லாரும்   கேள்வி  கேட்டுட்டு  இருக்குறாங்க..?

தமிழ் சினிமாவில் ஒரு பிரபல இயக்குனர் இவரு, இவருக்கு இரண்டு மகள்கள் இருந்தாலும் சினிமாவில் அறிமுகம் செய்யாமல் இருந்தார், இவருடைய சின்ன பொண்ணு முதலில் சினிமாவில் அறிமுகம் ஆனாங்க.

ஒரு படம் நடிச்சாலும், நடிச்சாங்க என்னதான் படம் அவளோ பெரிய அளவிற்கு பேசுனாலும் படம் பார்த்த பிறகுதான் தெரியுது, ஆல்ரெடி அந்த ஹீரோ அதே கதையில் ஒரு படம் நடிச்சிருந்தாராம் அந்த கதைதான் இந்த படமும் அப்படினு சொல்லிட்டு போயிட்டாங்க மக்கள், அனா சும்மா சொல்ல கூடாது பா படம் எப்படி இருந்தாலும் அதில் வரும் ஒரு பாடலுக்கு அடிமையாகிய சிலர் அந்த திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க சென்ற ரசிகரக்ள் நிறையபேர் என்று சொல்லலாம்.

ஒரு   படம்  நடிச்சாலே   போதும்  இந்த  யூடுயுப் சேனைகளில் இன்டெர்வியூ கொடுத்து பிரபலம் அக்கிருவாங்க அது என்னமோ உண்மைதாங்க,  அதிலையும் இந்த பொண்ணு குடுத்த இன்டெர்வியூ எல்லாமே ஒரே மாதிரி பதில் சொல்லிருப்பாங்க.

அது வேற ஒன்னும் இல்லங்க, எங்க அப்பா ரொம்ப ஸ்ட்ரிட் அப்படினு எல்லா இன்டெர்வியூவிலும் சொல்லி நல்ல கதவிட்டுருக்கும் போல, நம்ம எல்லாரையும் இன்னும் சின்ன  குழந்தையா  நினைச்சிட்டு  இருக்குதோ  என்னமோ   அப்போ   எப்படிமா உன்ன நடிக்க அனுப்புனாரு உங்க அப்பா,  இதை கூட மன்னிச்சி விட்ரலாம் ஆனா ஜோக் சொல்லுறான்னு   ஒரு   மொக்கையா போடும் பாருங்க ஒரு பய கேட்க முடியாது.

காதில இருந்து இரத்தம்   தான் வரும் அந்த   அளவிற்கு இருக்கும்.  சினிமாவில் நடிக்க விருப்பம் இல்லாத அப்பா ஒரு உடை அணிவது கேவலமாக இருந்தாலும் ஒன்னும் சொல்லமாட்டாரு போல, ஒரு வேல இருக்குமோ, இந்த பொண்ணு சொல்லுறது எது உண்மை பொய் அப்படினு கண்டாயே புடிக்க முடியாலேயே.

இந்த இயக்குனருடைய பெரிய பொண்ணுக்கு சமீபத்தில்தான் கோலோகமாக திருமணம் செய்து வச்சாரு, பிரமாண்டமா   திருமணம்   செய்வது   ஒன்னு பெருசு இல்ல அதில் இவருடைய சின்ன பொண்ணு போட்ட ஆட்டம் இருக்கே, எல்லா பக்கமும் தீயா பரவிட்டு இருந்துச்சி, நேற்றைக்கு உலகநாயகனின் படம் இசை வெளியிட்டு விழாவில் இந்த நடிகை பேசும் பொழுது  டபிள்  மீனிங்ல, பதில் சொல்லிருப்பாங்க.

“தண்ணிய எனக்கும் கொடுக்கலங்க அப்படினு சொல்லிட்டு,நீங்க நினைக்கிற தண்ணி இல்லை என சொல்லிருப்பாங்க இந்த ஹிரோயின் ஒரு பொது இடத்துல எப்படி பேசனு சொல்லிக்  கொடுக்கல போல இந்த ஹிரோயினோட அப்பா, என்னதான் பெரிய இயக்குநரோட பொண்ணா   இருந்தாலும்  மரியாதை  தெரியாத   பொண்ண வளத்திருக்காங்க   அப்படினு   தான ஊருல பேசுவாங்க,   ஒருவேளை தண்ணி அடிச்சிட்டு வந்து   பேசிருக்குமோ   அப்படினு    நெட்டிசன்கள்   கேள்வி   எழுப்பிட்டு   வராங்க.

– சரஸ்வதி

Tags: #CINEMA GOSSAP#GOSSAP#MADHIMUGAM GOSSIP#மதிமுகம் கிசு கிசுCINEMA GOSAPசினிமா கிசு கிசு
ADVERTISEMENT

Related Posts

கொஞ்சம் கிசு கிசு

நாப்பது  வயசுல  நான்காவது திருமணம் செய்யும் அக்கா..!!  அட  ச்சீ..  சொல்லும்  FLASH BACK…!!   

MADHIMUGAM GOSSIP
கொஞ்சம் கிசு கிசு

இவங்க இரண்டு பேரும் இப்படி போயிட்டா அப்போ..? 

Madhimugam
கொஞ்சம் கிசு கிசு

இந்த பொண்ணுங்க அதை பண்ண அப்புறம் தான் இவ்ளோ பேமஸ்  ஆனங்களாம்..!

Next Post

சவுண்ட் குவாலிட்டியில் அசத்தும் ஜேபில் குவாண்டம்..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Offshore Wind Power Generation in Tamil Nadu

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

actor vishal marriage date

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

‘இரவு 2.30 ராணுவ தளபதி பதைபதைப்புடன் கூப்பிட்டார்’- அடி வாங்கியதை ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்

Trending News

Offshore Wind Power Generation in Tamil Nadu

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

actor vishal marriage date

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

‘இரவு 2.30 ராணுவ தளபதி பதைபதைப்புடன் கூப்பிட்டார்’- அடி வாங்கியதை ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.