இது தான் காதலா..? எழுத்துகிறுக்கச்சி கவிதை-13
காதல்
சில அழகிய தருணங்களுக்கு புகைப்படம் தேவையில்லை
சிலை போல இருக்கும் உன் அழகை….
என் கண்களே கேமரா வாக மாறி படம் பிடித்துக்கொள்ளும்….
கைபேசி முழுதும் உன் படம் தான்….
அதையும் தாண்டி…. என் வீட்டு சுவர்களிலும் நமது சுவடுகள் தான்….
திரும்பும் திசை எல்லாம் திரும்ப திரும்ப நீயே தெரிகிறாய்..
இது தான் காதலா..? சொல் என் கண்மணியே…
– லோகேஸ்வரி.வெ