அட்ஜெஸ்ட்மெண்ட்க்கு போற பொண்ணுங்க இப்படி தான் போறாங்களா..?
நம்ம எல்லாரும் காதில் கேட்டு பழகிப்போன ஒரு வார்த்தை என்னவென்றால், “அட்ஜெஸ்ட்மெண்ட்க்கு” அப்படி என்ன இந்த வார்த்தையில் இருக்கிறது சினிமா என்ற ஒரு கடலில் இருக்கும் ஒரு செயல் என்று தான் சொல்ல வேண்டும்.
ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று யோசித்து பார்த்தால் அதற்கான காரணம், ஒரு சிலர் நடவடிக்கையின் காரணத்தினால், அந்த காலகட்டத்தில் சினிமாவில் நடிப்பதற்காக வெளி ஊர்களில் இருந்து வருவார்கள்.
குடும்ப கஷ்டம் என்பதினால் நடிக்க வந்த நடிகர், நடிகைகள் நிறையபேர் இருந்தனர், அப்பொழுது எல்லாம் அட்ஜஸ்ட்மென்ட் என்ற வார்த்தையை யாரும் கேட்டதில் என்பது உண்மைதான், அப்படி இருக்கையில் இப்போம் இருக்கின்ற நடிகைகள் எல்லாம் சோசியல் மீடியாக்களை திறந்து பார்த்தாலே அவர்கள் கூறுகின்ற ஒரு வார்த்தை என்ன வென்றால் “அட்ஜஸ்ட்மென்ட்”.
எதனால் இப்படி சொல்லுகிறார்கள், எல்லாரிடமும் இதை கேட்கமாட்டர்கள் அப்படி என்று கூறினார்,இப்போல்லாம் சோசியல் மீடியாக்களில் ஆபாசமான உடைகளை அணிந்து ரீல்ஸ் என்ற பெயரில் பதிவிறக்கம் செய்து வருகின்றனர். அவர்களிடம் நீங்க அட்ஜஸ்ட்மென்ட் கேட்கும் பொழுது அதற்க்கு அவர்கள் ஒத்து கொள்கிறார்கள். இப்படி இருக்கும் பெண்களை பார்க்கிக்கின்ற ஆண்கள் அட்ஜஸ்ட்மென்ட் கேட்பது ஒன்றும் புதியது இல்லை, ஆனால் அதை மாறுகின்ற பெண்களை யாரும் வற்புறுத்துவதும் இல்லை.
சோசியல் மீடியாக்களில் சிலர் கூறுகின்றது தவறாக தெரிகிறது நமக்கு ஆனால் அப்படி கூறுகின்றவர்கள் யாரும் என்னை கட்டாய படுத்தி அழைக்கின்றனர். என்று யாரும் கூறவில்லையை. ஒரு சிலர் நடத்தையின் விளைவாகவே இந்த செயல்கள் நடக்கின்றது என்பது நிதர்சனமாக ஆகிவிடுகிறது.
– சரஸ்வதி