டீச்சர் செய்ற வேலையா இது..? இப்படி பண்ண பசங்க எப்படி..?
சினிமாவில் வாய்ப்புகாக நடிகைகள் நிறைய வேற விதமான வேளைகளில் ஈடுபடுவது வழக்கம் தான் அந்த வகையில் சில நடிகைகள் எல்லை மீறி நடிப்பதும் உண்டு அந்த மாதிரிதான் இந்த நடிகையும் பண்ணிட்டு இருக்காங்க.
இவங்க படிச்ச படிப்புக்கு ஒரு நல்ல வேலைய பாத்துட்டு இருந்தாங்க. இவங்க சினிமாவில் நடிக்கும் ஆர்வம் வந்ததால் சென்னைக்கு கிளம்பிட்டாங்க. இந்த குப்தா அப்படியே சினிமாவில் வாய்ப்பு தேட ஆரம்பிச்ச இவங்க எங்கையும் வாய்ப்பு கிடைக்காமல் போக அதற்கு என்ன செய்யலாம் என யோசிச்சி பார்க்கும் போது தான்.
நம்ம “குப்தாக்கு” ஒரு ஐடியா தோணுச்சு சோசியல் மீடியா அதிகமான நேரங்களை சாப்பிட்டு கொண்டு இருந்தது மக்களை அப்படி இருக்கையில் மிக கிளாமரான போஸ்ட்களை போட்டு வசியம் செய்வது போல் ரசிகர்களுக்கு கவர்ச்சி காட்டி தனக்கென்று ஒரு ஆடியன்ஸ் கிடைக்க அப்படியே ஒரு பிரபலமான தொலைக்காட்சியில் “வில்லி” கதாபாத்திரம் கிடைக்க நல்ல வரவேற்பும் கிடைச்சது.
அதனை தொடர்ந்து அந்த தொலைக்காட்சியில் ஒரு சமையல் ஷோவில் கலந்து கொண்டு இன்னும் அதிகமான ஆடியன்ஸ் கிடைக்க. எங்கு போனாலும் குப்தா பேச்சாக மாறா ஒரு வழியாக வெள்ளி திரையில் கால்பதிக்க ஒரு வாய்ப்பு அழைக்க தன்னுடைய கனவு நினைவாக போகும் சந்தோஷத்தில் அந்த திரைப்படம் நடித்தார்.
ஆனால் அதற்கொரு பெரிய வரவேற்பு கிடைக்காமல் போக, குப்தா என்ன செய்வது என்று தெரியாமல் நிற்க. நம்ம ஏன் மறுபடியும் பழையபடி போட்டோ சூட்ல கவனம் செலுத்த கூடாது நினைக்க மறுபடியும் களமிறங்கிட்டாங்க.
குப்தா உச்ச கட்ட கிளாமரில் வலம் வந்துட்டு இருக்குறாங்க யாரது பாத்து கொஞ்சம் வாய்ப்பு கொடுங்க அப்படினு கமெண்ட்ஸ் பண்ணிட்டு இருக்குறாங்க.
– சரஸ்வதி.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..