இன்னைக்கு நாட்டுல இவ்வளவு நடந்து இருக்கா..? இதை படிங்க முதல..!!
1. தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்கள் தினமும் 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும்…
2. கப்பலில் காணாமல் போன நெல்லை வாலிபரை மீட்டு தருக.. ஆந்திர முதல்வருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை..
3. டீசல் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிக்க ஒன்றிய அரசுக்கு முன்மொழியவில்லை.. வரி விதிப்புக்கான பரிந்துரையை திரும்பப் பெற்றார் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி..
4. அண்ணாமலை பாதயாத்திரை எடுபடவில்லை என்பதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.. அண்ணாமலை போல் பலரை பார்த்துவிட்டதாக அமைச்சர் சேகர்பாபு பேட்டி..
5. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக பள்ளி கட்டடங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்..
Discussion about this post