Tuesday, June 17, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

தல 63 படத்தில் இவங்க தான் ஹீரோயினா..? உற்சாகத்தில் ரசிகர்கள்..!! 

தெலுங்கில்  புகழ் பெற்ற நடிகையான ஸ்ரீலீலா தற்போது ஸ்ரீலீலா குட் பேட் ஹக்லி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

by logeshwari
April 22, 2024

தல 63 படத்தில் இவங்க தான் ஹீரோயினா..? உற்சாகத்தில் ரசிகர்கள்..!! 

மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும்  விடாமுயற்சி படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது.., இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போ எங்கே நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு    தற்போது    ரசிகர்களிடையே    அதிகரித்துள்ளது.

இப்படி  இருக்கும் போது ஆதிக் ரவிச்சந்திரன் தயாரிப்பில் வெளியாக இருக்கும் தல அஜித்தின் 63வது படமான குட் பேட் ஹக்லி படத்தின் டைட்டில் வெளியானது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

காரணம் அஜித்  படம் என்றாலே கால தாமதம் தான் என ஒரு சிலர் சொல்லுவார்கள் அவருக்கு பதில் அடி கொடுக்கும் விதமாக தற்போது அடுத்த அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இயக்குனர் சொன்னது :

குட் பேட் ஹக்லி  படக்குழுவின்  இயக்குனர்  ஆதிக் ரவிச்சந்திரன்  உதவியாளரை நம் மதிமுகம் தொடர்பு கொண்டு பேசிய போது படத்தின் சில அப்டேட்களை நம்மிடம் பகிர்ந்துள்ளார்.

தல   அஜித்   உடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்றால் எந்த நடிகைக்கு தான் ஆசை வராது.., அதற்கு   காரணம்   அவர் ஜென்ட்டில்  மேனாக நடந்து கொள்வதும்..,

ஷூட்டிங்கில் அனைவருக்கும் சமைத்து கொடுப்பதும் தான்.., இன்னும் சொல்ல போனால் அஜித்தின் சமையளை சாப்பிடுவதற்காவே அவருடன் ஒரு காட்சி நடிக்க கூப்பிட்டாலும் உடனே ஓகே சொல்லுவார்கள்.

அப்படி  இருக்கும்   போது   ஸ்ரீலீலா மட்டும் என்ன வேண்டாம் என்றா சொல்ல போறாங்க.., ஆம். ஆதிக் ரவிச்சந்திரன்  தயாரிப்பில்  குட் பேட் ஹக்லி படத்தில் அஜித்துடன் ஜோடியாக நடிக்க   இருக்கும்   ஹீரோயின்    ஸ்ரீலீலா.

ஹீரோயின் ஸ்ரீலீலா :

தெலுங்கில்  புகழ்  பெற்ற  நடிகையான  ஸ்ரீலீலா  தமிழில் கிஸ், பாராதே, பெல்லி சண்டாடி, பை டூ லவ் என நான்கு படங்கள் மட்டுமே நடித்துள்ளார்.,

 

ஆனால் தமிழில் இவருக்கு பெரிதும் வரவேற்பு கிடைக்கவில்லை எனவே தற்போது ஸ்ரீலீலா குட் பேட் ஹக்லி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

குட் பேட் ஹக்லி :

இந்த படத்தில் நடிகர் அஜித் 3 கதா பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.., தெலுங்கில் பட்டைய கிளப்பும்  நடிகை   ஸ்ரீலீலா  நடிகர்  அஜித்துடன்   தற்போது   இந்த   படத்தில் இணைந்து இருப்பது   பெரும்   வரவேற்பை   பெற்றுள்ளது.

இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Tags: #AJITH63#viral news#குட் பேட் ஹக்லிActor Ajith KumarACTRESS SRI LEELAAzerbaijanAzerbaijan CountryGOOD BAD HUGLYவிடாமுயற்சிவிடாமுயற்சி அப்டேட்
ADVERTISEMENT

Related Posts

சினிமா

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

சினிமா

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

சினிமா

“இசை ராஜாங்கத்தின் ஆட்சி..” முதலமைச்சர் பதிவு..!!

Next Post

பணம் வாழக்கையை இப்படியும் மாற்றும்..! குட்டிஸ்டோரி-38

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.