தடை செய்யப்படுகிறதா?? டெலிகிராம் செயலி… வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!
சமூகவலைத்தளங்களில் வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற செயலிகளை போன்று பலராலும பயன்படுத்தும் செயலி டெலிகிராம். துபாயை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த செயலியை ரஷ்ய நாட்டை சேர்ந்த பாவல் துரோவ் நிறுவினார்.
இணையத்தில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுப்பட டெலிகிராம் செயலி பயன்படுத்துவதாக கூறி இவரை சமீபத்தில் பிரான்ஸில் உள்ள போர்கேட் விமான நிலையத்தில் வைத்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இந்தநிலையில் இணையத்தில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதற்கு டெலிகிராம் செயலி பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள குற்றசாட்டின் அடிப்படையில் இந்திய சைபர் க்ரைம் ஒருங்கிணைப்பு மையம் தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
மேலும் குற்றம் உறுதி செய்யப்பட்டால் இந்தியாவில் டெலிகிராம் செயலியை தடை செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”