இந்தியா- குவைத் இடையே உறவு..!! பிரதமர் மோடி ட்வீட்..!!
இந்தியா- குவைத் இடையே உறவு மேலும் வலுப்படும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி இன்று குவைத் சென்றுள்ளார். அங்கு இருநாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த இருநாட்டு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாகவும், இந்திய தொழிலாளர்கள் தங்கியுள்ள முகாமிற்கு சென்று பிரதமர் மோடி பார்வையிட்டு உரையாற்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
कच्छ की परंपरा, संस्कृति और विरासत का प्रतीक रण उत्सव हर किसी का मन मोह लेने वाला है। अद्भुत क्राफ्ट बाजार हो, सांस्कृतिक कार्यक्रम या फिर खान-पान की परंपरा, यहां का आपका हर अनुभव अविस्मरणीय बन जाएगा। आप सभी से मेरा आग्रह है कि एक बार अपने परिवार के साथ इस रण उत्सव में जरूर आएं। pic.twitter.com/df1ewGi8Sr
— Narendra Modi (@narendramodi) December 21, 2024
இத்தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் அவர், இந்த பயணம் குவைத்துடனான இந்தியாவின் வரலாற்றுத் தொடர்பை வலுப்படுத்தும் எனவும், அரேபிய வளைகுடா கோப்பையின் தொடக்க விழாவில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..