Tuesday, June 17, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

“அதிகரிக்கும் வரி விலைவாசி..” மத்திய பட்ஜெட்டால் இனி..! ஒன்றிய அரசுக்கே ஆபத்தா..?

பாஜக மிடில் கிளாஸ் மக்களுக்கு எதிராகத் திரும்பினால், அவர்கள் வெல்வது கடினம்...

by logeshwari
July 28, 2024

“அதிகரிக்கும் வரி விலைவாசி..” மத்திய பட்ஜெட்டால் இனி..! ஒன்றிய அரசுக்கே ஆபத்தா..?

 

 

 

 

கடந்த ஜூலை 23ம் தேதி மத்திய பட்ஜெட்டை  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்   தாக்கல் செய்திருந்தார்..  அந்த பட்ஜெட்டிற்கு பிறகு மத்திய அரசு நடுத்தர மக்களின் நிலையை  புரிந்துக்கொள்ளமல்  கைவிட்டுவிட்டதாக நடுத்தர வர்க்கத்தினர் புலம்பி வருகின்றனர்.

நடுத்தர வர்க்கத்தினர் நிதி நிலை : 

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் நடுத்தர  மக்களுக்காக  பெரிதாக எந்தவொரு திட்டமும் இல்லை. வருமானம் மற்றும் செலவு என இரண்டிற்கும் வரி செலுத்தும் சூழலே  அதிகரித்துள்ளது.

இந்த  பட்ஜெட்டிற்கு  பிறகு  மக்களின் வேதனை குரல் இன்னும்  அதிகரித்துள்ளது  என  சொல்லலாம்.

இதனை. சமூக வலைத்தளங்களில் மத்திய பட்ஜெட்டை பலரும் விமர்சித்தனர்.

மக்களின் வேதனை :

பல ஆண்டுகளாக பாஜகவை ஆதரிக்கும் போதிலும், தங்களுக்காக ஏமாற்றப்பட்டதாக நடுத்தர வர்கத்தினர் உணருவதாக  ஒரு  கருத்து கணிப்பு  சொல்லுகிறது.

இது  தொடர்பாக  நெட்டிசன் ஒருவர், “காங்கிரஸ் கட்சியாவது வாக்கு வங்கியைத் திருப்திப்படுத்த எதாவது திட்டங்களை அறிவித்தார்கள். ஆனால், பாஜக அதையும் செய்யவில்லை” என்று பதிவிட்டுள்ளார்..

பொதுமக்களிடம் இருந்து பாஜக எவ்வளவு தூரம் அந்நியமாக இருக்கிறது என்பதை  அது உணர்த்துவதாகவும்  நடுத்தர மக்களின் கஷ்டங்களை உண்மையாகப் புரிந்துகொள்ளும் ஒரு நிதியமைச்சர் வேண்டும் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

பாஜகவுக்கு எதிராக :

கடந்த 2014ம்  ஆண்டு முதல்  2019ம்  ஆண்டு  வரை பாஜக தனிப்பெரும்பான்மை  உள்ள  மிடில் கிளாஸ் மக்களின் ஆதரவே மிக முக்கிய காரணம்.

2024 லோக்சபா தேர்தலில் மிடில் கிளாஸ் மக்களில் ஒரு பகுதியினர் பாஜகவுக்கு எதிராகவே வாக்களித்துள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய சர்வேக்கள் சொல்லுகிறது.

இந்த 2024 பட்ஜெட்டிற்கு பிறகு, இத்தனை காலம் அமைதியாக இருந்த மிடில் கிளாஸ் மக்கள் வெளிப்படையாகவே தங்கள் சிக்கல்களைப் பேசத் தொடங்கியுள்ளனர்.

அது குறித்து அரசியல் ஆலோசகர் அமிதாப் திவாரி கூறுகையில், “நடுத்தர வர்க்கத்தின் மீது அதிக வரி சுமை இருக்கிறது. ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு வரி விலக்கு அளிக்கிறார்கள்.

கடந்த 2019 செப்டம்பரில் கார்பரேட் வரி 30%ல் இருந்து 22% ஆகக் குறைத்துள்ளார்கள். கார்ப்பரேட் வரி குறைந்தால் பெரு நிறுவனங்கள் கூடுதல் முதலீடுகளைச் செய்யும் என அரசு நினைத்தது.

ஆனால், தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலையில், அது நடக்கவில்லை. வரி குறைப்பின் நன்மைகள் காப்ரேட்களுக்கே சென்றுவிட்டன” என்கிறார்.

மத்திய பட்ஜெட்டில் புதிய வரி முறையைப் பின்பற்றுவோருக்கு ரூ. 17,500 வரை விலக்கு அறிவிக்கப்பட்டாலும் கூட நீண்ட கால மூலதன ஆதாயங்கள் (LTCG) மீதான வரிகளை 10%இல் இருந்து 12.5%​​ஆக உயர்த்தியது மற்றும் இன்டெக்சேஷன் (indexation benefits) பலன்களை நீக்கியது கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

வரி அதிகரிப்பு :

அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாகக் கடந்த 10 ஆண்டுகளில் நடுத்தர வர்க்கத்தினரின் வருவாய் அதிகரிக்கவில்லை. இதனால் நடுத்தர வர்க்கத்தினர் பங்குச்சந்தை போன்ற முதலீடுகளைப் பெரியளவில் நம்பி இருந்தனர்.

இந்தச் சூழலில் நீண்ட கால மூலதன ஆதாயங்கள் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளது மக்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது. கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களைப் பார்த்தாலே மிடில் கிளாஸ் மக்களின் கொந்தளிப்பைப் புரிந்து கொள்ள முடியும்.

ஒன்றிய அரசுக்குச் சிக்கல் :

மிடில் கிளாஸ் மக்களின் வாக்கு பாஜகவுக்கு ரொம்பவே முக்கியம். கடந்த சில தேர்தல்களாக மிடில் கிளாஸ் மக்களின் ஆதரவே பாஜகவை வெற்றி பெற வைத்துள்ளது.

பாஜக மிடில் கிளாஸ் மக்களுக்கு எதிராகத் திரும்பினால், அவர்கள் வெல்வது கடினம். கடந்த 2004ம் ஆண்டு இதே மிடில் கிளாஸ் மக்கள் பாஜகவுக்கு எதிராகத் திரும்பியதால் தான் வாஜ்பாய் அரசு வீழ்ந்தது.

இப்போது மோடி அரசுக்கு எதிராக மிடில் கிளாஸ் மக்கள் மத்திய அரசு மீது கோபத்தில் இருப்பது மோடி அரசுக்குக் கண்டிப்பாக நல்ல செய்தி இல்லை என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

Tags: #bjp#Madhimugam#Madhimugam NewsUNION BUDGET 2024 - 2025ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்குதல்மத்திய பட்ஜெட் தாக்கல்வரி அதிகரிப்புவிலைவாசி உயர்வு
ADVERTISEMENT

Related Posts

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

அரசியல்

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

அரசியல்

உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் சொன்ன பிளாஸ்பேக்

Next Post

மர்ம முறையில் கொலை செய்யப்பட்ட மூத்தாட்டி..! கொலையாளி போலீசில் சிக்கியது எப்படி..?

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.