தமிழ் சினிமாவில் மாமா பையன் அத்தை பொண்ணு வைப்பில வந்த பாடல்கல் பாகம் -2
பாரதிராஜா ,இளையராஜா ,வைரமுத்து இவங்க கூட்டணில வந்த
“பொத்திவெச்ச மல்லிகை மொட்டு, பூத்திரிச்சி வெக்கத விட்டு…,
மாமன் பேரைச் சொல்லிச் சொல்லி ஆளானதே (ஆ: ஆஹா..)
ஒரு அத்தை பொண்ணு மாமனை நினைச்சி எப்படில பாடுவாங்க அப்படினு சொல்லி ஒரு பாட்டு
மாமன் வந்தா எந்திரிச்சே நிக்கணும்…”
அத்தை பொண்ணோட அழகையும் அப்படியே வர்ணிகன்னு அப்படினு எந்த பாட்டுல சொல்லிருப்பாங்க அப்படினு கேக்குறீங்களா
ஓரு அத்தை பொண்ண ஒரு பையன் வண்ணத்து எவ்ளோல காதலிப்ப அப்படிங்கிறதா ஆழமா அழுத்தமா சொன்ன ஒரு பாட்டு
இந்த மாதிரி எக்கச்சக்கமான பாடல்கள் இருக்கு.., அந்த பாடல்கள் பார்க்கவும்.., இது மாதிரி சுவாரசியமா படிக்கவும் நம் மதிமுகமுடன் இணைந்திடுங்கள்..
-சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..