நீங்க மிஸ் பண்ண முக்கிய செய்திகள்..!!
பாரத் இந்தியா விவகாரம் பற்றி பேச வேண்டாம்..
மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்..
பாரத்-இந்தியா விவகாரம் – பிரதமர் அறிவுறுத்தல்
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யமாட்டோம்..
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அறிவிப்பு…
எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யமாட்டோம்
1 லட்சத்து 30 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு…
உச்சகட்ட பாதுகாப்பில் புதுடெல்லி…
ஜி20 மாநாடு – உச்சகட்ட பாதுகாப்பில் புதுடெல்லி
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய முழு விவரம் அறியாமல் பிரதமர் பேசுவதா..
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி…
பிரதமருக்கு முதலமைச்சர் கேள்வி
விதிகளை மீறி பேனர்கள் வைக்க அனுமதித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை…
தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ….
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
Discussion about this post