பஜ்ரங் தளம் குறித்து விஷ்வ இந்து பரிஷத் முக்கிய அறிவிப்பு..!
அரியானாவில் கைது செய்யப்பட்ட பசு பாதுகாவலருக்கும், பஜ்ரங் தளத்துக்கும் தொடர்பு இல்லை விஷ்வ இந்து பரிஷத் அறிவிப்பு..!
கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பசுகாவலர் பிட்டு பஜ்ராங்கிக்கும், விஎச்பி.யின் இளைஞர் பிரிவான பஜ்ரங் தளத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வி.எச்.பி தெரிவித்துள்ளது.
இது குறித்து விஎச்பி வெளியிட்டுள்ள அறிக்கையில், பஜரங் தளத்தின் தொண்டர் என்று கூறிக்கொள்ளும் ராஜ்குமார் என்கிற பிட்டு பஜ்ராங்கிக்கும் பஜ்ரங் தளத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் வெளியிட்டதாக கூறப்படும் வீடியோவின் உள்ளடகத்தை பொருத்தமானது என்று கருதவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post