சினிமாவில் மட்டும்தான் இருக்குனு நினைச்சா அரசியலிலும் இருக்குதுங்க..!
நம்ம எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான் அட்ஜஸ்ட்மென்ட் என்ற ஒரு விசியம் அது சினிமாவில் மட்டும்தான் இருக்கும் அப்படினு நினைச்சிட்டு இருந்தோம் இத்தனை நாளா அதுக்கு எல்லாம் டுவிஸ்ட் கொடுக்கும் வகையில் அரசியலிலும் கூட இருக்கு தாங்க இந்த அட்ஜஸ்ட்மெண்டு.
அப்போ ஏன் எல்லா நடிகைகளும் இந்த அரசியலில் இருக்குறாங்க அப்படினு தோணும் அது அவன்களோடயே விருப்பமா கூட இருக்கலாம். பணம் கிடைத்தால் பிணம் கூட வாய பிளக்கும் என்பது போல் எத்தனையோ நடிகைகள் அந்த அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
இப்படி இருக்கும் வரை அந்த பழக்கம் மாறாமல் தான் இருக்கும்,ஒரு சிலர் செய்கின்ற அட்ஜஸ்ட்மென்ட் மற்றவர்களை பாதிக்கும் என்பதை உணராமல் அதை செய்து கொண்டு இருக்கிறார்கள் கலாச்சாரம் என்ற ஓன்று எங்கு போனது என்று தெரியவில்லை.
இந்த மாயா உலகில் யாரும் நிலைப்பதில்லை என்பதே உண்மை,ஒரு பிரபல இயக்குனர் நடிகை மட்டும் இல்லங்க அவங்களோட அம்மாவும் அட்ஜஸ்ட்மென்ட் செய்யணும் அப்படினு சொல்லிருக்காங்க இந்த கொடுமையை எங்கபோய் சொல்வது என்று தெரியவில்லை.
ஒரு வயசு வித்தியாசம் வேண்டாமாடா உங்க அம்மாவ இப்படி கேட்பிங்களாடா, காமக்கொடூரர்கள் என்றுதான் சொல்ல வேண்டும் இந்த மாதிரி இருக்கின்ற நடிகர்களா இருக்கட்டும், இயக்குனர்களாக இருக்கட்டும் புடுச்சி சிறையில் போட்டாக் கூட திருந்தமாட்டானுங்க.
இந்த நிலமையால் எதனை இளம் நடிகைகள் பலியாக்க படுகிறார்கள் என்பது வெளியில் தெரியாமல் இருக்கின்றது ஆனால் இன்றைக்கு பலபேர் அதை வெளியில் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள் சோசியல் மீடியாக்களில் அதை போட்டு பரப்பினாலும் இந்த மோசமான கூட்டம் திருந்தது நூறு சதவீகிதம் உண்மையாக இருக்கிறது.
– சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..