உங்களுக்கு வாழ்க்கையில மோட்டிவேஷன் வேணுமா அப்போ இவரு ஹெல்ப் பண்ணுவாரு..?
உங்களுக்கு வாழ்க்கையில மோட்டிவேஷன் வேணுமா அப்போ இவரு ஹெல்ப் பண்ணுவாரு.., யாருனு கேட்குறிங்களா வேற யாரு நம்ப “கவிப்பேரரசு வைரமுத்து” தான்
“பொன்னோ, பொருளோ, போர்க்களம் எதற்கு..?
மண்ணின் மீது மனிதனுக்காசை,
மனிதன் மீது மண்ணுக்காசை,
மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது
இதை மனம்தான் உணர மறுக்கிறது…
கழுத்து வரைக்கும் காசு இருந்தால்
வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு
வாழ்க்கையை வாரிக் குடித்துவிடு”
இந்த பாடல் வரிகள் எப்பவுமே ஒரு மோட்டிவேஷன் அப்டினு சொல்லலாம்..
அடுத்து உங்களுக்கு வாழ்க்கையில லவ் வந்துருச்சா அத எப்படி பீல் பண்ணணு தெரியலையா அப்பவும் இவரு உங்களுக்கு உதவி பண்ணுவாரு..
சந்திரனும் சூாியனும் அஞ்சல்காரா்கள்…
இரவு பகல் எப்பொழுதும்…
அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும்…
இந்த பாடல் எப்போதும் கேக்குற பாடலுனே சொல்லலாம்..
-சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..