இதயத்தை வருடும் இன்னிசை பாடல் வரிகள்..!!
ஒரு கள்ள உளிகொண்டு சிற்பி எப்படி செதுக்குவாரோ அதுபோல தமிழ்சினிமால எக்கச்சக்கமான படங்களையும் பாடல்களையும் இசையமைப்பாளர் சிற்பி செதுக்கி இருக்காருனு
“ரகசியமானது காதல்…
மிக மிக ரகசியமானது காதல்…”
குங்கும பொட்டு கவுண்டர் அப்படிங்கிற படத்துல ஒரு சூப்பர் அனா வைப் பாடல்
“மொத மொதலா ஒன்ன பாத்தேன்
நான் அசந்து போனேன்டி..”
தமிழ் சினிமாவின் ட்ரிட்மார்க் படமான “நாட்டாமை“ படத்துக்கு இசையமைத்தவர்
“ஹே… கொட்டா பாக்கும்…,
கொழுந்து வெத்தலையும்…”
இசையமைப்பாளர் சிற்பி மட்டும் இயக்குனர் விக்ரமன் இந்த கூட்டணில வந்த படங்களும் பாடல்களும் சூப்பர் ஹிட்டுனு சொல்லலாம்
“செவ்வந்தி பூவெடுத்தேன் அதில்
உன் முகம் பார்த்திருந்தேன்..”
90டீஸ் கிட்ஸ்ல மறக்கமுடியாத விண்ணுக்கும் மண்ணுக்கும் இவரோட ஆல்பம்தா
வருஷம் எல்லாம் வசந்தம் படத்துல வர பாடல்களை ஏன் பிலேலிஸ்ட்ல இருந்து எடுக்கவே முடியாது
“எங்கே அந்த வெண்ணிலா..
எங்கே அந்த வெண்ணிலா..”
சுந்தர்.சி சிற்பி கூட்டணில வந்த எல்லா படங்களும் எவெர்க்ரீன்ன்னு சொல்லலாம். “உள்ளத்தை அள்ளித்தா” படத்தில் வரும்
“அழகிய லைலா.., இது இவளது ஸ்டைலா..” பாடலை இப்போ வரைக்கும் யாரும் மறந்திருக்க மாட்டோம்.
-சரஸ்வதி
Discussion about this post