கோவில் தெப்பக்குளம் கனவில் வந்தால் இது நடக்குமா..!!
இயல்பாகவே கனவு என்பது எல்லோருக்கும் வரும் கனவில் நாம் காணும் காட்சி சில சமையம் நிஜவாழ்க்கையில் நடப்பது உண்டு., கனவுகளுக்கு கூட இந்த கனவு வந்தால் நல்லாயிருக்கும். இந்த கனவு வரக்கூடாது என சொல்லுவார்கள்..
காரணம் ஒவ்வொரு கனவிற்கு பின்னும் பல கதைகள் உண்டு., அதில் ஒன்றை இதில் படிக்கலாம்..
ஒரு சிலருக்கு கோயில் தெப்பக்குளமோ அல்லது குளத்தில் குளிப்பது போலவோ கனவுகள் வரும் அப்படி வரும் கனவுகளுக்கு பின் உள்ள கதையை பற்றி இதில் படிக்கலாம்..
தெப்பக்குளம் கனவில் வந்தால், கடல்தாண்டி செல்லக்கூடிய வாய்ப்புகள் வரும்.
அதுவே, கோவிலுக்குள் செல்ல முடியாமல் திரும்பும் படி கனவு வந்தாலோ அல்லது காளியின் தீபம் கனவில் வந்தாலோ குடும்பத்தில் பிரச்சனைகளும், சிக்கல்களும் வரபோகிறது என அர்த்தம்…