Monday, June 23, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

பிரச்சினையை கண்டு ஓடி ஒளிபவன் நான் இல்லை..! இதில் நான்  அரசியல்  செய்ய  விரும்பவில்லை..!

பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்யப்படும்.

by logeshwari
June 21, 2024

பிரச்சினையை கண்டு ஓடி ஒளிபவன் நான் இல்லை..! இதில் நான்  அரசியல்  செய்ய  விரும்பவில்லை..!

 

 

 

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. அந்த கள்ளசாராயத்தை அருந்தியவர்கள் கடந்த 18ம் தேதி இரவு உடல் நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி  தனியார்   மருத்துவமனையில்   அனுமதிக்கப்பட்ட  நிலையில் இதுவரை 50 பேர்   உயிரிழந்துள்ளனர்.  மேலும் 115 பேர்   அரசு   மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்  சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து   காவல்துறையினர்  மேற்கொண்ட   சோதனையில் கோவிந்தராஜ், கண்ணுக்குட்டி, விஜய்,   தாமோதரன்   ஆகியோரை கைது செய்து 328, 304 (2), 41 I, 41 A ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தினர்.

இந்த   வழக்கை  விசாரித்த  நீதிபதி   ஜூலை   5-ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க  நீதிபதி ஸ்ரீராம் உத்தரவிட்டுள்ளார். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்   தற்காலிக   பணியிடை   நீக்கம்  செய்யப்பட்டார்.

மற்றும் கள்ள சாராயம் குடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் மனைவி உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி தகவலறிந்த முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை :  

* பெற்றோரை இழந்த குழந்தைகளின் உயர்கல்வி வரை அவர்களது கல்வி செலவினை தமிழக அரசே ஏற்கும்.

* பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் வரை அவர்களின் பராமரிப்பு செலவிற்காக மாதம் 5 ஆயிரம் வழங்கப்படும்.

* பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்யப்படும்.

* பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு தலா 3 லட்சம் ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்யப்படும்.

பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாய் வைப்புத்தொகையாக வழங்கப்படும்

பெற்றோரை இழந்த குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான செலைவை அரசே ஏற்கும். பாதிக்கப்பட்டோருக்கு கூடுதல் நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். என ம்,முதலைச்சர் ஸ்டாலின்   அறிக்கை   விடுத்துள்ளார்.

மேலும் இந்த பிரச்சினையை கண்டு ஓடி ஒளிபவன் நான் இல்லை. பொறுப்பை உணர்ந்து பதில் அளித்துள்ளேன். அதிமுக ஆட்சியில் நடந்த சம்பவங்களை பட்டியலிட்டு சொல்ல முடியும்.   ஆனால்   இதில்   நான்   அரசியல்   செய்ய விரும்பவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

– லோகேஸ்வரி.வெ

Tags: KALLAKURICHI ILLICIT ALCOHOL ISSUEKALLAKURICHI KALLACHARAYAM ISSUETamilnadu CM MK StalinTamilnadu Goverment Announcementகள்ளக்குறிச்சிகள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்கள்ளச்சாராயம் 50 பேர் பலிமுதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை
ADVERTISEMENT

Related Posts

Heavy rain in 13 districts of Tamilnadu
தமிழ்நாடு

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

Detailed verdict of convict Gnanasekaran
தமிழ்நாடு

குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் முழுவிபரம்!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை!

Next Post

ஆசிரியர்கள் இல்லா அரசு பள்ளி..! வேதனையில் மாணவர்கள்..!   ஆசிரியர்கள்   வராததற்கு  காரணம்..?

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.