நானும் ஓர் கவிஞன் – எழுத்து கிறுக்கச்சி கவிதை-12
அவளுக்காக காத்திருந்த நாட்களை விட..,
அவள் அனுப்பும் குறுஞ்செய்திக்காக காத்திருந்த நேரமே அதிகம்.
அது ஏனோ அவளின் குறுஞ்செய்தியை கண்டதும்
என் மனம் குத்தாட்டம் போடுகிறது..,
எனக்குள்ளும் ஒரு வெட்கம் அவளை நினைக்கும் போது
நானும் ஒரு கவிஞன் ஆகிறேன் அவளின் பெயரை சொல்லும் போது..
-லோகேஸ்வரி.வெ