உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த தொழிலதிபர் தன் குழந்தைகளின் கண் முன்னே தனது மனைவியை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராம் நடவடிக்கைகளில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த 37 வயதான தொழிலதிபர் ஒருவர் தனது குழந்தைகளின் கண் முன்னே தனது மனைவியை கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.