சென்னையில் ஆங்காங்கே தோண்டப்படும் பள்ளம்..! முதலமைச்சரின் அடுத்த திட்டம் என்ன தெரியுமா..?
சென்னையில் தற்போது சில மாதங்களாக ஆங்காங்கே சென்னை மாநகராட்சி பணியாளர்கள் பள்ளம் தோண்டி வருகின்றனர்.., இது பொதுமக்கள் சிரமம் என்று மட்டுமே பார்க்கின்றனர். ஆனால் அது வருகிற மழை காலத்தில் உதவும் என யாரும் நினைக்கவில்லை.
வருடந்தோறும் சென்னையில் நவம்பர் முதல் டிசம்பர் வரை பெய்யக்கூடிய மழையால் ஒரு சில பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சி அளிக்கும், இந்த முறை அதுபோன்ற அசம்பா விதங்கள் ஏற்படக்கூடாது என்பதற்காக தமிழக முதலமைச்சர் புதிய திட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளார்.
சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது., இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு மேற்கொள் இருகிறார். சென்னையில் பாடி, திரு.வி.க. நகர், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்ய உள்ளார்.
இதனால் மழை நீர் ஆங்காங்கே தேங்காமல் கடல்நீரில் கலக்கும் என்பதால் இந்த பணி தற்போது தீவிரம் செய்யப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..