ADVERTISEMENT
மதுரை எய்ம்ஸ் கட்டிட பணிகளை ஒன்றிய அரசு விரைந்து முடிக்க வேண்டும்..
போலித்தனமான காரணத்தை கூறாமல் மதுரை எய்ம்ஸ் கட்டிட பணிகளை ஒன்றிய அரசு விரைந்து முடிக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுகொண்டுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மரங்கள் அகற்றப்படவில்லை அதனால்தான் மதுரை எய்ம்ஸ் கால தாமதம் என குழந்தைத்தனமான, போலித்தனமான காரணத்தை கூறாமல் மதுரை எய்ம்ஸ் கட்டிட பணிகளை ஒன்றிய அரசு விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுகொண்டார்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.