ஒரு சின்ன கிராமத்துல இருந்து வந்தவரு, சென்னைக்கு வந்து பல பாடல்கள் பாடி தனக்கான அடையாளத்தை பிடித்தவர்தான் பாடகர் கிருஷ்ணராஜ்
நல்ல பாடல்களை பாட முடியும், நல்ல பாடகர் ஆகா முடியும்னு பல கனவுகளோடு சேலத்துல ஒரு சின்ன கிராமத்துல இருந்து வந்தவரு, சென்னைக்கு வந்து பல பாடல்கள் பாடி தனக்கான அடையாளத்தை பிடித்தவர்தான் பாடகர் கிருஷ்ணராஜ் அவர்கள்,
காத்தடிச்சா நோகுமுன்னு
பொத்திப்பொத்தி வளர்த்தீக
கருப்பசாமி கண்ணக்குத்தும்முன்னு
சோறூட்டி வளர்த்தீக
ஊருக்கண்ணு பட்டுடும்முன்னு
சுத்திச்சுத்திப் போட்டீக
ஒரு நாலு நிமிஷம் இவரு பாடுனா போதாதா,
மின்மினி பூச்சிய போல
நீ மின்னிட்டு பொறியடி
அந்த கானங்குருவிய போல
நீ காணாம போனியடி
இவரோட குரலுக்கு அடிமையாக இந்த ஒரு பாட்டு போதாதா?..
ஏலேய்ய் ஏலேலேலேய்ய்ய்
ஏலேய்ய் ஏலேலேலேய்ய்
செவ்வேலானி சின்ன கனி
உன்ன சேரையெடுக்க போறேன்
வாடி
இப்படி பட்ட பாடல்களை பாடுனதுக்காகவே இவருக்கு விருது கொடுத்து அங்கீகரிச்சிருக்காங்க,
தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு
சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்ம..
இது பொம்மயில்ல பொம்மயில்ல உண்ம..
90s கிட்ஸ்க்கு இந்த பாடல் மனப்பாடம்,
ஊத்திக்கினு கடிச்சுக்க வா கடிச்சிக்கினு ஊத்திக்க வா
போத்திக்கினு படுத்துகலாம் படுத்துக்கினும் போத்திக்கலாம்.
கழுகு படத்துல வர தத்துவ பாடலையும் இவர் பாடிருப்பர்,
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்
அவசரம் அத காதல்ன்னு
சொல்லுறாங்க ஆணைவரும்
காதல் ஒரு கண்ணாம்பூச்சி
கலவரம் அது எப்போதுமே
போதையனா நெலவரம்…
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Discussion about this post