Sunday, May 18, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

“அயலக மண்ணிலும் அரசு கோப்புகள்..” 3050 கோடி ரூபாய்  ஒப்பந்தங்கள்..!! 

100 கோடி விஷய் பிரிஷிஷன் நிறுவனத்துடனும் 250 கோடி ரூபாய் முதலீட்டில் விஸ்டியன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுதிடப் பட்டுள்ளது.. இதுவரை 3050 கோடி ரூபாய் வரையிலான ஒப்பந்தங்கள் இதுவரையில் கையெழுத்திடப்பட்டுள்ளது...

by logeshwari
September 7, 2024

“அயலக மண்ணிலும் அரசு கோப்புகள்..” 3050 கோடி ரூபாய்  ஒப்பந்தங்கள்..!!

 

 

 

 

அந்நிய முதலீடுகளை ஈர்பதற்காக அமெரிக்கா பயணம் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் “அரசு கோப்புகள் தொடர்பான பணிகளை இ-ஆபிஸ் வழியாக நடைபெறுவதாக” தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிக பெரிய பொருளாதார நாடக இருக்கும் தமிழ்நாட்டை வருகின்ற 2030ம் ஆண்டிற்குள்  ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற பொருளாதார விகிதத்தில் மாற்றி ஒரு இலக்கை அரசு நிர்ணயித்து, அதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

முதற்கட்டமாக தமிழக அரசு உலக நாடுகளின் முதலீடுகளை ஈர்த்து வந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் பல தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி அமெரிக்க சென்றார்..,

17 நாள் பயணத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முதலீட்டாளர்களுடன் ஒப்பந்தமானது கையெழுதிடப்பட்டு வருகிறது..

முன்னதாக தமிழ்நாட்டில் 900 கோடி ரூபாய் முதலீட்டில் பேபால், நோக்கியா, மற்றும் மைக்ரோசிப் உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.., அதன் பின் 400 கோடி ரூபாய் முதலீட்டில் ஓமியம் (Ohmium) நிறுவனத்துடனும்

200 கோடி ரூபாய் முதலீட்டில் சிகாகோ ஈட்டன் மற்றும் அஷ்யூரன்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தமும், 2௦௦ கோடி ரூபாய் முதலீட்டில் அஷ்யூரன்ட், ஈட்டன் போன்ற முதன்மை நிறுவனத்துடன் ஒப்பந்தமும் கையெழுதிடப்பட்டுள்ளது..

அதன் பின்னர் 2௦௦௦ கோடி ரூபாய் முதலீட்டில் டிரில்லியன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும்,  அமெரிக்காவின் சிகாகோவில் 850 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புரிந்துணர்வு ஒப்பந்தமும், 500 கோடி ரூபாய் முதலீட்டில் “லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனதுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

மேலும் 100 கோடி விஷய் பிரிஷிஷன் நிறுவனத்துடனும் 250 கோடி ரூபாய் முதலீட்டில் விஸ்டியன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுதிடப் பட்டுள்ளது.. இதுவரை 3050 கோடி ரூபாய் வரையிலான ஒப்பந்தங்கள் இதுவரையில் கையெழுத்திடப்பட்டுள்ளது…

இந்நிலையில், அமெரிக்காவில் முதலீட்டாளர்கள் சந்திப்பில் இருந்தாலும்., தான் கையெழுத்திட வேண்டிய அரசு கோப்புகள், திட்டங்கள் பற்றி ஆலோசித்துக்கொண்டும்., கையெழுத்திட வேண்டிய கோப்புகளில் கையெழுத்திட்டும் திட்டம் குறித்த பணிகளை மேற்பார்வையிட்டு தொடர்ந்து மேற்பார்வையிட்டு வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது.., “அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள், உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கின்றன. அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் இ-ஆபிஸ் (e_office) வழியே பணிகள் தொடரந்து நடந்து கொண்டு இருக்கிறது…” என இவ்வாறே அவர் பதிவிட்டுள்ளார்..

Tags: #Madhimugam#Madhimugam Newsஅமெரிக்கா சான் பிரான்சிஸ்கோஅரசு கோப்புகள்தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா பயணம்முதலீட்டாளர்கள் சந்திப்பு
ADVERTISEMENT

Related Posts

Offshore Wind Power Generation in Tamil Nadu
தமிழ்நாடு

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

இந்தியா

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

இந்தியா

‘இரவு 2.30 ராணுவ தளபதி பதைபதைப்புடன் கூப்பிட்டார்’- அடி வாங்கியதை ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்

Next Post

ஹரியானா தேர்தல்.. வினோஷ் போகத்தை துருப்பு சீட்டாக பயன்படுத்தும் காங்கிரஸ்..

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Offshore Wind Power Generation in Tamil Nadu

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

actor vishal marriage date

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

‘இரவு 2.30 ராணுவ தளபதி பதைபதைப்புடன் கூப்பிட்டார்’- அடி வாங்கியதை ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்

Trending News

Offshore Wind Power Generation in Tamil Nadu

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

actor vishal marriage date

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

‘இரவு 2.30 ராணுவ தளபதி பதைபதைப்புடன் கூப்பிட்டார்’- அடி வாங்கியதை ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.