ஜெட் வேகத்தில் உயரும் தங்க விலை..!! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து 44,480 ரூபாய்க்கும், கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து 5,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
அதேபோல் வெள்ளியின் விலையும் கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து , ஒரு கிராம் வெள்ளி 78 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 78,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..