தங்கமா பெட்ரோலா..? எது உச்சத்தில் உள்ளது..?
அக்ஷ்யதிருத்திய முன்னிட்டு கடந்த சில தினங்களாக தங்கம் விலை குறைந்துள்ளது என சொல்லலாம் இதனால் நகைப்பிரியர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்த ஒரு வாரத்தில் தங்கம் விற்பனை 18 கோடியை எட்டியுள்ளதாக ஒரு புள்ளிவிவரம் சொல்லுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 520-ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 690-ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் 90 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக அதிரடியாக உயர்ந்தும் அதன் பின் சரிந்து காணப்படும் நிலையில் கடந்த 59 நாட்களாக பெட்ரோல் விலையில் மாற்றம் இன்றி காணப்படுகிறது.
தற்போது விலை உயர்வில் டிரண்டிங்கில் இருப்பது தங்கம் மட்டுமே..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..