2பேருடன் உல்லாசம் செய்த பெண்..!! திடீரென வந்த கணவர்.!! கடைசியில் நடந்த கொடூரம்..!!
உத்திரபிரேதசம் மாநிலத்தை சேர்ந்த பெண் மருத்துவர் ஆன ஜோதி அதே மருத்துவமனையில் வேலை பார்க்கும் ராஷித் என்ற மருத்துவர் ஒருவரை திருமணம் செய்துள்ளார். சில மாதங்கள் வரை மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த அவர்கள்.., கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர் அதன் பின் கடந்த ஒரு வருட காலமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த “ஜோதி பூர்வா” வேறு இரண்டு ஆண்களுடன் தொடர்பில் இருந்துள்ளார்.., இதுகுறித்து ஜோதியின் கணவருக்கு தெரியவந்துள்ளது..,
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு உத்தர பிரதேச மாநிலம் கஸ்காஞ்ச் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் அறையில் ஜோதி தங்கியிருப்பது குறித்த தகவல்கள் ராஷித்திற்கு தகவல் கிடைத்துள்ளது.., அதன் பெயரில் அங்கு சென்று பார்த்தபோதே ராஷித்திற்கு பேர் அதிர்ச்சி கிடைத்தது.
அங்கு சென்ற பார்த்த போது 2 ஆண் நண்பர்களுடன் அவர் தனிமையில் இருந்துள்ளார்.., இதனை கண்ட ராஷித் அவர்களை 3 பேரையும் ஆக்ரோஷமாக திட்டி தாக்கியுள்ளார்.., பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களை விலக்கி விவரம் கேட்டறிந்தனர்.
பின்னர் ராஷித் கொடுத்த புகாரின் பெயரில் மனைவியுடன் உல்லாசமாக இருந்தவர்கள் உட்பட 3 பேர் மீதும் புகார் அளித்துள்ளார்.., புகாரின் பெயரில் அவர்கள் 3பேரையும் கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..