சிக்கனம் ரொம்ப முக்கியம் பிகிலு..!!
அக்டோபர் 30ம் நாளான இன்று, ஆண்டுதோறும் “உலக சிக்கன நாள்” ஆக கொண்டாடப்பட்டு வருகிறது.
உலக சிக்கன நாளையொட்டி மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்க்கைக்கு சிக்கனம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தவே உலக சிக்கன நாள் கொண்டாடப்படுவதாகவும் தன்னுடைய மணமார்ந்த வாழ்த்துக்களையும் தெறிவித்தார்.
குடும்பங்களில் சிக்கனத்தை கடைப்பிடித்தால் எதிர்பாராத செலவுகளையும், குடும்பத்தின் தேவைகளையும் பூர்த்தி செய்துக்கொள்ளலாம்.
“சிறுதுளி பெருவெல்லம்” என்ற பழமொழிக்கு ஏற்ப இன்று சிறிது சேமிக்கும் பழக்கம் இருந்தால் அது நாளைக்கு நமது வாழ்வின் பாதுகாப்பாக அமையும். என்ற நற்பழக்கத்தை நம்முடைய குழ்ந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்து சிக்கனத்தின் முக்கியதுவத்தை எடுத்துரைக்க வேண்டும்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..