Wednesday, June 11, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலய பெயரில் மோசடி..!!  3 பேர் மீது வழக்கு பதிவு..!!  பரபரப்பான புதுச்சேரி…!!

திருநள்ளாறில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலய பெயரில் போலி இணையதளம் மூலம் பக்தர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட கோவில் அர்ச்சகர்  உள்ளிட்ட  மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை.

by logeshwari
February 15, 2025

ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலய பெயரில் மோசடி..!!  3 பேர் மீது வழக்கு பதிவு..!!  பரபரப்பான புதுச்சேரி…!!

 

 

 

புதுச்சேரி மாநில காரைக்கால் திருநள்ளாறில் உள்ள உலக புகழ் பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம்,  ஸ்ரீ சனி பகவான் ஆலய  இணையதளம் மூலம்  செலுத்திய  கட்டணத்திற்கு  தங்களுக்கு அர்ச்சனை பிரசாதம் வரவில்லை என ஒரு நபர் ஆலயத்திற்கு இமெயில் மூலம் புகார் அனுப்பியுள்ளார்.

அந்த புகாரில் தெரிவிக்கப்பட்ட நபர் பெயரில் கோவிலுக்கு இணையதளம் மூலம் எந்த கட்டணமும் செலுத்தப்படவில்லை என தெரியவந்ததை தொடர்ந்து அந்த நபர் அளித்த அர்ச்சனைக்கான விபரங்களை அடங்கிய ரசீதை பார்த்தபோது அதில் போலியான இணையதள முகவரி இருப்பது தெரிய வந்தது.

இதேபோன்று பல்வேறு பக்தர்களிடமிருந்து புகார்கள் வந்ததை தொடர்ந்து திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் ஆலய பெயரில் போலி இணையதளம் மூலம் பல லட்சம் மோசடி நடைபெற்றுள்ளதாக திருநள்ளாறு கோவில் நிர்வாகம் சார்பில் காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணமேற்கொண்டனர்.

இதில் திருநள்ளாறு கோவில் இணையதளம் போன்று பெயரில் போலி இணையதளம் உருவாக்கப்பட்டு அதன் மூலம் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு பக்தர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது தெரியவந்தது. பெங்களூரைச் சேர்ந்த ஜனனி பரத் என்ற நபர் மற்றும் போலி இணையதளத்தை சென்னையை சேர்ந்த ஒரு நபருடன் இணைந்து நிர்வகித்து வந்தது தெரிய வந்தது.

மேலும் பெங்களூரை சேர்ந்த ஜனனி பரத் போலி இணையதளம் மூலம் பெறப்படும் கட்டணத்திற்கு திருநள்ளாறு கோவிலை சேர்ந்த வெங்கடேஸ்வரன் குருக்கள் என்ற நபர் அவர்கள் அளிக்கும் முகவரிக்கு கோவில் மூலமாக வழங்கப்படுவது போன்று அர்ச்சனை உள்ளிட்ட பிரசாதங்களை அனுப்பி வைத்து வந்துள்ளார் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த ஜனனி பரத் மற்றும் அவருக்கு துணையாக இருந்த சென்னையை சேர்ந்த நபரையும் கைது செய்ய தனிப்படை போலீசார் விரைந்துள்ள நிலையில் திருநள்ளாறு சன்னதி தெருவில் சேர்ந்த வெங்கடேஸ்வரனை குருக்களை திருநள்ளாறு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags: #Madhimugam#Madhimugam NewsCrime Newsகாரைக்கால் திருநள்ளாறுபண மோசடிபுதுச்சேரி மாநிலம்ஸ்ரீ சனீஸ்வர பகவான்ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் சுவாமி கோவில்
ADVERTISEMENT

Related Posts

க்ரைம்

பேண்ட் தைத்த ஸ்டைல் பிடிக்கவில்லை… டெய்லரை கொன்ற வாடிக்கையாளர்

க்ரைம்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!

க்ரைம்

பெங்களூர் வியாபாரி கொலை..!! சிக்கிய 7 பேர்..!! பின்னணியில் வெளிவந்த ஷாக்..!!

Next Post

தட்டி கேட்டது ஒரு குத்தமா..? மயிலாடுதுறை இரட்டை கொலை வழக்கு..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

ஐ.பி.எல் வெற்றி ஊர்வலத்தில் நடந்த சோகம் :மகனின் கல்லறை மீது கிடக்கும் தந்தை

இந்தியர்களுக்கு ஒர்க்கிங் விசா ரத்து; அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா

Trending News

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

ஐ.பி.எல் வெற்றி ஊர்வலத்தில் நடந்த சோகம் :மகனின் கல்லறை மீது கிடக்கும் தந்தை

இந்தியர்களுக்கு ஒர்க்கிங் விசா ரத்து; அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.