Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

திருமணம் பெயரில் மோசடி..! 7 முறை கரு கலைப்பு..! பெண்  கொடுத்த  புகாரால்  பரபரப்பான  திருச்சி ..!

மதம் மாறி   இரண்டாவது  திருமணம்  செய்து கொண்டதால் பிறந்த வீட்டிலும் முதல் கணவர் வீட்டிலும்  சனத்திற்கு   ஆதரவு   இல்லாமல்   போயிருக்கிறது.

by logeshwari
July 3, 2024

திருமணம் பெயரில் மோசடி..! 7 முறை கரு கலைப்பு..! பெண்  கொடுத்த  புகாரால்  பரபரப்பான  திருச்சி ..!

 

 

 

திருச்சி மாவட்டம் பாலக்கரையை சேர்ந்தவர் சங்கீதா இன்னும் சனம்(39) விதவையான தன்னை விரும்புவதாகக்கூறி வீட்டிற்கு வந்து பெண் கேட்டு இந்து மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு  தன்னையும், தனது மகனையும் மதம் மாறிய சனம், முகமது ஹபிப் என பெயர் மாற்றி பள்ளிவாசலில் நிக்ஹாக் செய்து பெங்களூரில் ரிஜிஸ்டர் திருமணம் பதிவு செய்தார்.

அவரது அம்மா “ஹில்லத் நிஷா” தன்னையும் மதம் மாறி திருமணம் செய்ததையும் கீழ்த்தரமாக  பேசி  வந்துள்ளார். அதன்படி, முதல் கணவருக்கு பிறந்த மகனையும் தன்னையும்  விரட்டிவிட்டு  பல  கொடுமைகள்  செய்துள்ளார். அப்போது தனது கருவில் இருந்த   இரட்டை   குழந்தை கலைந்து  இருக்கிறது.

அதனை தொடர்ந்து மூன்று குழந்தைகள் (Triplets) கருவில் உருவாகியுள்ளது. அதனையும் பப்பாளி  ஜீஸ், மாத்திரைகள் என கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்தனர்.

அதில் இரு கருக்கள் வயிற்றிலேயே இறந்து ஒரு கரு மட்டும் வளர்ந்தது. 8 மாதத்தில் சனம்மை தள்ளிவிட்டு நஞ்சுகொடி அறுந்து குறை பிரசவத்தில் அப்ரேஷன் செய்து NICU-ல் 13 நாள் வைத்து   குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றினர்.

மறுநாளே பேம்பர்ஸ் வாங்கி வருகிறேன் என்று கூறி முகமது இஸ்மாயில் (சனத்தின் கணவர்) மனைவியை வீட்டிலேயே விட்டுவிட்டு ஓடிவிட்டார்.போனில் அழைத்ததில் வீட்டுக்கு வந்துவிட்டு மீண்டும் மூன்றே மாதத்தில் ஓடிவிட்டார்.

மீண்டும் கெஞ்சி வரவழைத்ததில் ஆறு மாதத்தில் விசா தயார் செய்து குவைத்க்கு ஓட திட்டமிட்டமிட்டு இருக்கிறார். பின்னர் இஸ்மாயிலின் பாஸ்போர்ட்டை சனம் முடக்கி இருக்கிறார் அதன்படி அவரால் குவைத்து செல்ல முடியாமல் போயிருக்கிறது.

சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள பாருக் அகமது என்பவர்தான் உள்ளவர்தான் சனத்தை வீட்டிற்குவந்து பெண் கேட்டிருக்கிறார். இஸ்மாயில் காணாமல் போனதை பாருக் அகமதுடன் விசாரித்ததில் சனத்தை தற்கொலை செய்து கொள்ளும்படி அவரும் அவரது மனைவியும் மிரட்டு  இருக்கிறார்கள்.

மதம் மாறி   இரண்டாவது  திருமணம்  செய்து கொண்டதால் பிறந்த வீட்டிலும் முதல் கணவர் வீட்டிலும்  சனத்திற்கு   ஆதரவு   இல்லாமல்   போயிருக்கிறது. பின்னர் இஸ்மாயில் குறித்து கணவனை காணவில்லை என காவல்துறையுடன் வழக்கு கொடுத்துள்ளார் சனம். அதனையும்   அட்வகேட்   வைத்து  முடித்து  வைத்து  இருக்கின்றனர்.

அவ்வப்போது சமாதானம் செய்து அழைத்து வரும்போது ஓரிரு மாதங்கள் இருந்து மீண்டும் தலைமறைவாக இருக்கிறார் இஸ்மாயில்.  அப்போது ஓரிருமுறை சனத்திற்கு கரு உருவாகி இருக்கிறது. அதனையும் இஸ்மாயில் செய்த கொடுமையில் கலைந்திருக்கிறது.

விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகுகிறார் இஸ்மாயில் ஆனாலும் நீதிமன்றத்திற்கு அவர் சரிவர வராமல் இருந்திருக்கிறார். சனம் மற்றும் அவர்களது மகனுக்காக கமிஷனர் அலுவலகத்தில்  மாதம் ரூ15,000 தருவதாக எழுதி தந்து ரூ.10,000 மட்டுமே தந்திருக்கிறார்.

திருமணத்தின் போது சனம் கொடனு வந்த 30 சவரன் நகை, 15 லட்சம் பணம், வண்டி என அனைத்தையும் அபகரித்து சென்று இருக்கிறார் இஸ்மாயில். இஸ்மாயில் இதுவரை பல பெண்களை ஏமாற்றி இருக்கிறார்.

தனது சொத்தை காட்டி பல பெண்களிடம் பேசி குழந்தையை கொடுத்து ஏமாற்றி வருகிறார். இஸ்மாயில் செய்யும் இந்த வேலைகளுக்கு பாருக் அகமது மற்றும் அவரது மனைவி ஆதரவு கொடுத்து வந்துள்ளனர்.

சென்னையை சேர்ந்த சபானா என்ற பெண்னை நிக்கா செய்து ஒரு குழந்தை கொடுத்து ஓடியிருக்கிறார்.  மூன்று  வருடம்  கழித்து  10 லட்சம்  கொடுத்து  அதனை  முடித்து இருக்கிறார்.

அதேபோல் சனத்தையும் ஏமாற்ற திட்டமிட்டு இருக்கிறார் இஸ்மாயில். இஸ்மாயில் பணக்காரர் என்பதால் உள்ளூரில் இருப்பவர்கள் சனத்தை மிரட்டி இருக்கிறார்கள். ஜமாத் தலைவர்களும் இஸ்மாயிலுக்கு ஆதரவாக பேசி சனத்தை விலக சொல்லி மிரட்டி இருக்கின்றனர்.  கோட்டில்  தன்னால்  ஜீவனம்சம்  வழக்கும்  போடவில்லை என்றுள்ளார் சனம்.

இந்நிலையில் இஸ்மாயில் வெளிநாட்டிற்கு எப்பொழுது வேண்டுமானலும் ஓடிவிடலாம் எனவும் அவருக்கு தக்க தண்டனை வேண்டும் எனவும் தன்னை போல மற்ற பெண்கள் இஸ்மாயில்   வகையில்   விழக்கூடாது  புகார்  கொடுத்து   இருக்கிறார்  சனம். .

இஸ்மாயிலுக்கு  சுமார்  15 கோடி  சொத்து  இருக்கிறது.  பெங்களூர், ஓசூர் என பல இடங்களில் சொத்து இருக்கிறது. அதுபோக, பல தொழில்களிலும் முதலீடுகள் இருக்கின்றன. தனக்கும் தனது மகனுக்கு பொருளாதார ரீதியாக இஸ்மாயில் செட்டில்மென்ட் வேண்டும் எனவும் கூறியிருக்கிறார் பாதிக்கப்பட்ட சனம்.

தனக்கும் தனது இரு மகன்களின் உயிருக்கும் பாதிப்பு இருப்பதாகவும் கூறி இருக்கிறார். அடுத்தகட்டமாக டிஜிபி அலுவலகத்தில் சனம் புகார் கொடுக்கிறாராம். தன்னை ஏமாற்றிய இஸ்மாயில் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று பல வருடங்களாக தான் போராடி வரும் நீதி கிடைக்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார் சனம்.

– லோகேஸ்வரி.வெ

Tags: Madras High Courtகரு கலைப்புதிருச்சிதிருமணம் மோசடிபண மோசடி
ADVERTISEMENT

Related Posts

க்ரைம்

பேண்ட் தைத்த ஸ்டைல் பிடிக்கவில்லை… டெய்லரை கொன்ற வாடிக்கையாளர்

க்ரைம்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!

க்ரைம்

பெங்களூர் வியாபாரி கொலை..!! சிக்கிய 7 பேர்..!! பின்னணியில் வெளிவந்த ஷாக்..!!

Next Post

ரோந்து பணியில் ஈடுபட்ட காவலரை தாக்கிய மதுபோதை ஆசாமிகள்..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.