பேபி ஷாலினி பெயரில் மோசடி..!
குழந்தை நட்சத்திரமாகத் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமான சாலினி. தனது மூன்றாவது வயதில் நடிக்கத் தொடங்கினார்.
இவர் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ஏறத்தாள தொண்ணூறு படங்களில் நடித்துள்ளார். சிவாஜி, ரஜினி, அர்ஜூன் போன்ற முன்னி நடிகர்களின் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
அதன்பின் இவர் நடிப்பில் வெளிவந்த அலைபாயுதே, காதலுக்கு மரியாதை, அமர்களம், பிரியாத வரம் வேண்டும், போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் ஆகும்.
திருமண வாழ்க்கை:
பேபி சாலினி என்று அழைக்கப்படும் இவர் தமிழ்த் திரைப்பட நடிகர் அஜித் குமாரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.திருமணம் ஆன பின்னர் நடிப்பிலிருந்து விலகினார்.தற்போது தனது சமுக வளைதல பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எக்ஸ் தளத்தில் என்னை பின் தொடர வேண்டாம்:
தனது பெயரில் எக்ஸ் தளத்தில் போலியாக கணக்கு உருவாகியுள்ளது. அது என்னுடய அதிகாரபுர்வ கணக்கு இல்லை என்று குறிப்பிட்டுள்ள சாலினி தயவு செய்து அதை நம்ப வேண்டாமெனவும் யாரும் பின் தொடர வேண்டாம் எனவும் தனது சமுக வளைதல பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
-பவானிகார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”