மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடந்து குளத்தில் போய் தலைகீழாக கரப்பான் பூச்சி போல் கவிழ்ந்த வேன் அதிர்ஷ்டவசமாக நான்கு பேர் உயிர் பிழைந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை To திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் நான்கு ஊழியர்கள் ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி சென்ற வேன் மதுராந்தகம் அய்யனார் கோவில் என்ற இடத்தில் வேன் நிலைதடுமாறி சாலை தடுப்புச் சுவரை தாண்டி அருகில் உள்ள குளத்தில் போய் கரப்பான்பூச்சு தலைகீழாக கவிழ்ந்தது போல் கவிழ்ந்தது.
குளத்தில் தண்ணீரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக வேனில் வந்த நான்கு பேருக்கு எந்த வித காயமும் இல்லை உயிர் சேதமும் இல்லை வேன் ஓட்டுநர் மட்டும் சிறுகாயங்களுடன் மீட்கப்பட்டார் இந்த சாலை விபத்து பெறும் அதிர்ச்சியும் ஆச்சிரத்தையும் ஏற்படுத்தி உள்ளதுஇந்த விபத்து தொடர்பாக மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது
Discussion about this post