ADVERTISEMENT
ஒயின் ஃபேஷியல இவ்வளவு இருக்கா..! இது தெரியாம போச்சே..!
ஒயினில் அதிகமான ஆண்டிஆக்சிடண்ட் நிறைந்துள்ளதாக நிரூபித்து இருக்கிறார்கள். இது முதுமையை தடுக்கிறது. மேலும் சுருக்கங்களை சரிசெய்து, சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றுகிறது.
ஒயின் ஃபேஷியல்:
முகத்தில் ஆவிபிடித்துவிட்டு , முகத்தை சுத்தம் செய்த பின், ஒயின், மூலிகைகள், பழங்கள், எசன்ஷியல் ஆயில்கள் ஆகியவற்றால் செய்த கலவையை முகத்தில் மசாஜ் செய்வது, சருமத்தின் வகையை பொறுத்து இது மாறுபடும்.
ஒயின் ஸ்கிரப்:
சென்சிடிவ் சருமத்தை கொண்டிருப்பவர்களுக்கு இது பொருந்தாது. ஒயின் தயாரிப்பில் மீதமான திராட்சை தோல்கள் மற்றும் சிறிது ஒயின் சேர்த்து ஸ்கிரப்பாக தயாரிக்கப்படும்.
ஒயின் மாஸ்க்:
முகத்தில் முதலில் எசன்ஷியல் ஆயில் பயன்படுத்தி உடலில் லேசான மசாஜ் செய்தல். பின், பழங்கள் மற்றும் சாக்லெட் பேஸ்ட் கொண்டு முகத்தில் பூசப்படும்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.