அச்சரப்பாக்கம் சரவணா ஸ்டோர்ஸ் திறப்பு விழா…
அச்சரப்பாக்கம் சரவணா ஸ்டோர்ஸ் திறப்பு விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கதில் நான்கு மாடியுடன் கூடிய புதிதாக கட்டப்பட்ட சரவணா ஸ்டோர்ஸ் திறப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்ககளின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் G. J.பிரபாகரன், மாநிலத் துணைத் தலைவர் அப்துல்சமத், பவித்ரா சீனிவாசன் மாவட்ட இணை செயலாளர்கள் சுதாகரன் அப்துல் ரசாக் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
