கொடைக்கானலில் வெள்ளைப் பூண்டு விலை 600 ரூபாய்க்கு விற்பனை
கொடைக்கானலில் வெள்ளைப் பூண்டு விலை 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விளைவிக்கப்படும் வெள்ளைப் பூண்டு அங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கும் மாவட்டங்களுக்கும் வெள்ளைப் பூண்டு ஏற்றுமதியும் செய்யப்பட்டு வருகிறது .
தொடர்ந்து வெள்ளைப் பூண்டு ஒரு கிலோவிற்கு 600 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது.
விளைச்சல் குறைந்தும் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் சற்று ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.
எனவே வெள்ளைப்பூண்டு விவசாயத்தை ஊக்குவிக்கவும் விவசாயத்தை பெருக்கவும் தமிழக அரசு உதவ வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.