Thursday, May 22, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்ட பிரபல தெலுங்கு நடிகரின் கட்டிடம்..!

அந்த கட்டிடம், அப்பகுதியில் உள்ள தம்மி செருவு என்ற ஏரியையொட்டி ஆக்கிரமித்துக் கட்டியிருப்பதாக  புகார் எழுந்திருக்கிறது.

by Admin
August 25, 2024

இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்ட பிரபல தெலுங்கு நடிகரின் கட்டிடம்..!

 

 

 

 

தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நாகர்ஜூனா. இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி, வேறு சில தொழில்களையும் நடத்தி வருகிறார். அந்த வகையில், ரியல் எஸ்டேட்டில் அதிக முதலீடு செய்துள்ள நாகர்ஜூனா, ஐதராபாத்தில் உள்ள மாதப்பூர் பகுதியில், நிலத்தை வாங்கியிருந்தார்.

மேலும், அந்த பகுதியில், கன்வின்சன் என்ற பெயரில், கட்டிடம் ஒன்றையும் அவர் கட்டியிருந்தார். ஆனால், அந்த கட்டிடம், அப்பகுதியில் உள்ள தம்மி செருவு என்ற ஏரியையொட்டி ஆக்கிரமித்துக் கட்டியிருப்பதாக  புகார் எழுந்திருக்கிறது.

அந்த புகாரின் அடிப்படையில்  அதிகாரிகள், ஆய்வு நடத்தினர். அதில், 3.5 ஏக்கர் அளவிற்கு, நீர் நிலையை ஆக்கிரமித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு சொந்தமான கட்டிடத்தை அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினார்கள். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழலில்  இது தொடர்பாக நடிகர் நாகர்ஜுனா ட்விட்டர் பக்கத்தில்  பதிவு ஒன்றைப் வெளியிட்டு  விளக்கம் அளித்துள்ளார்.

அந்த பதிவில் “சட்டவிரோதமாக எனது ‘N கன்வின்சன்’ கட்டடம் தரைமட்டமாக்கப்பட்டது மிகவும் வேதனையளிக்கிறது. நாங்கள் சட்டத்திற்குப் புறம்பாக எந்தச் செயலிலும் ஈடுபடவில்லை. ஏரியின் இடம் சிறிதும் ஆக்கிரமிக்கப்படவில்லை. இது தொடர்பாக ஏற்கெனவே அளிக்கப்பட்ட சட்டவிரோத நோட்டீஸ்க்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்போது தவறான தகவலை வைத்து கட்டடம் இடிக்கப்பட்டுள்ளது.  இவ்வழக்கில் நீதிமன்றம் எனக்கு எதிராகத் தீர்ப்பளித்திருந்தால், சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்ற முறையில் நானே கட்டடத்தை இடித்திருப்பேன். தவறான நடவடிக்கைக்காக நிவாரணம் கோரப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.

-பவானி கார்த்திக்

Tags: HydrapathNagarjunaஐதராபாத்நாகர்ஜுனா கட்டடம்நாகர்ஜூனா
ADVERTISEMENT

Related Posts

தமிழ்நாடு

மது போதையில் விபத்து; தலைமைக் காவலர் தற்கொலை

சினிமா

நடிகர் சூரி தம்பி திருடினாரா? – கலெக்டரிடம் புகார்

Heavy rain likely in 13 districts of Tamil Nadu
தமிழ்நாடு

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு!

Next Post

“ரிச் பேண்டு கையில் கட்டப்படும்” - பெண் மருத்துவர்களின் பாதுகாப்புக்கு புதிய நடைமுறை?

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

பிரமோஸ் ஏவுகணையை வாங்க வரிசை கட்டும் நாடுகள்

மது போதையில் விபத்து; தலைமைக் காவலர் தற்கொலை

அமெரிக்கா உருவாக்கும் கோல்டன் டோம்… குடிமக்களை காக்க ட்ரம்ப் போடும் திட்டம்

வாஜ்பாய்க்கு உதவிய ராஜீவ் காந்தி… ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட வீடியோ

Trending News

பிரமோஸ் ஏவுகணையை வாங்க வரிசை கட்டும் நாடுகள்

மது போதையில் விபத்து; தலைமைக் காவலர் தற்கொலை

அமெரிக்கா உருவாக்கும் கோல்டன் டோம்… குடிமக்களை காக்க ட்ரம்ப் போடும் திட்டம்

வாஜ்பாய்க்கு உதவிய ராஜீவ் காந்தி… ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட வீடியோ

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.