Tuesday, June 24, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

வெளிய OPPO உள்ளே NOKIA உலா வரும் போலி மொபைல்ஸ்…!!

கேமரா உள்ள இடத்தில் வெறும் கண்ணாடி மட்டும் வைத்து லென்ஸ் இல்லாமலும் ஆயிரம் ரூபாய் அளவில் தயாரிக்கப்பட்ட மலிவான தரம் குறைந்த போலி செல்போன்கள் என்பது தெரியவந்துள்ளது.

by logeshwari
October 1, 2024

வெளிய OPPO உள்ளே NOKIA உலா வரும் போலி மொபைல்ஸ்…!!

புது ஒப்போ (ஒப்போ) போன் உள்ளே பார்த்தா பழைய  நோக்கியா  (NOKIYA) பேட்டரி. லென்ஸ் இல்லாத கேமரா என திருப்பூரைக் கலக்கும் போலி மொபைல் போன்கள்.

திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஏராளமான தொழிலாளர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும்   இருந்தும்  வந்து  தங்கிப்  பணியாற்றி  வருகின்றனர். திருப்பூரில் வாரம் தோறும் சனிக்கிழமை அன்று சம்பளம் என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதும்.

மேலும் தொழிலாளர்களிடம் பணப்புழக்கம் அதிக அளவில் இருக்கும் என்பதால் புதிய பொருட்களை வாங்கவும் அவர்கள் ஆர்வம் காட்டுவார்கள் இவர்களை குறி வைத்து போலியான மொபைல் ஃபோன்களை விற்பனை செய்யும் கும்பல் திருப்பூரில் களமிறங்கியுள்ளது.

 

அதன்படி கடைவீதிகளில் பொருட்கள் வாங்க செல்லும் புலம்பெயர் வட மாநில தொழிலாளர்கள் மற்றும் தமிழக தொழிலாளர்களிடம் அணுகும் வடமாநில இளைஞர்கள் தனக்கு அவசர பண தேவை எனவும் சொந்த ஊருக்கு செல்ல பணம் தேவை என்பதால் தன்னிடம் உள்ள புதிய செல்போனை விற்பனை செய்ய உள்ளதாக கூறி 20 ஆயிரம் ரூபாய் செல்போனை ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர்.

குறைந்த விலைக்கு புதிய செல்ஃபோன் கிடைப்பதால் தொழிலாளர்களும் அதனை நம்பி வாங்கி செல்கின்றனர். ஆனால் இந்த போன்கள் அனைத்தும் போலியாக தயாரிக்கப்பட்டவை அவற்றின் உள்ளே   பழைய   பயன்படுத்தப்பட்ட பொருட்களை வைத்தும் தரமற்ற பொருட்களை   வைத்து போனை தயார் செய்தது விசாரணையில் தெரியவந்தது…

மேலும் கேமரா உள்ள இடத்தில் வெறும் கண்ணாடி மட்டும் வைத்து லென்ஸ் இல்லாமலும் ஆயிரம் ரூபாய் அளவில் தயாரிக்கப்பட்ட மலிவான தரம் குறைந்த போலி செல்போன்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த செல்போன் ஒன்றை வாங்கிய வடமாநில தொழிலாளி கைதவறி செல்போனை உடைத்த நிலையில் அதனை சரி செய்ய மொபைல் போன் கடையை அணுகிய போது போலியான போன் என தெரிய வந்தது மேலும் இதுபோல தொடர்ந்து போலி போன் விற்பனை திருப்பூரில் நடைபெற்று வருவதும் தெரியவந்துள்ளது.

Tags: #Madhimugam#Madhimugam NewsNOKIA MOBILEOPPO SMARTPHOESதிருப்பூர்  மாவட்டம்போலி செல்போன்கள் விற்பனை
ADVERTISEMENT

Related Posts

க்ரைம்

பேண்ட் தைத்த ஸ்டைல் பிடிக்கவில்லை… டெய்லரை கொன்ற வாடிக்கையாளர்

க்ரைம்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!

க்ரைம்

பெங்களூர் வியாபாரி கொலை..!! சிக்கிய 7 பேர்..!! பின்னணியில் வெளிவந்த ஷாக்..!!

Next Post

வேப்பமரத்தில் பால் வடிந்த அதிசயம்..!! மெய் சிலிர்த்த மக்கள்...!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.