வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கர் மாலத்தீவுக்கு பயணம் ..!!
அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் இந்தியாவின் கொள்கையில் முக்கியப் பங்கு வகிக்கும் மாலத்தீவுடன் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கா் தெரிவித்துள்ளார்..
மாலத்தீவு பயணம் தொடா்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை மற்றும் சாகா் முன்னெடுப்புகளில் மாலத்தீவு முக்கியத்துவம் பெற்றுள்ளதாகவும் அந்த நாட்டின் தலைவா்களுடன் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்க ஆா்வமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்…
சீனாவின் ஆதரவாளராக கருதப்படும் முகமது மூயிஸ் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாலத்தீவின் அதிபராக பொறுப்பேற்றார்.. பதவியேற்ற சில மணி நேரத்திலேயே இந்திய இராணுவர்கள் வெளியற்றம் செய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..