சென்னையில் இந்த பகுதியில் மட்டும் மின்சார சேவை நிறுத்தம்..!!
சென்னையில் இன்று தமிழ்நாடு மின்வாரியத்தின் கீழ் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்.., இன்று குறிப்பிட்ட சில பகுதியில் மட்டும் 5 மணி நேரம் மின்சாரம் சேவை துண்டிக்கப்படவுள்ளது..
சென்னையில் கடந்த சில தினங்களாக நள்ளிரவில் பெய்து வரும் தொடர் கனமழையாலும்., மின்பராமரிப்பு காரணமாகவும் சென்னையின் சில முக்கிய பகுதியில் மின்சார சேவை நிறுத்தப்படவுள்ளது…
அதாவது இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார சேவை நிறுத்தப்படவுள்ளது.. மின்சார சேவை நிறுத்தப்படும் முக்கிய பகுதிகளாவது
ராயப்பேட்டை :
ராயப்பேட்டை ஐ ரோடு., எக்ஸ்பிரஸ் அவென்யூ, ஊட்ஸ் ரோடு, ராயப்பேட்டை மருத்துவமனை, ஒயிட்ஸ் ரோடு, திருவள்ளூவர் சாலை., முதல் ஜிபி ரோடு, டிபி பேட்டை ஏரியா, உஸ்மான் முல்க் ரோடு, சுப்புராய தெரு உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
நங்கநல்லூர் :
பிவி நகர், எம்ஜிஆர் ரோடு, கனகாம்பாள் காலனி, விஸ்வநாதபுரம், ஹிந்து காலி, என்ஜிஓ காலனி, கேகே நகர், டீச்சர்ஸ் காலனி, மற்றும் எஸ்பிஐ காலனி விரிவாக்கம் உட்பட வொல்டாஸ் காலனி, அய்யப்பாநகர் உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் மற்றும் மூவரசன்பேட்டை., பழவந்தாங்கல் வரை உள்ள அனைத்து பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படவுள்ளது..
அடையார் :
அடையார்., பெசன்ட்நகர், கஸ்டம்ஸ் காலனி, பீச் ஹோம் அவென்யூ, சிபிடபிள்யூடி குவார்ட்டர்ஸ், முதல் ராதகிருஷ்ன் நகர், மருடீஸ்வரர் நகர், ஸ்ரீராம் நகர், அண்ணா தெரு, முத்துலட்சுமி தெரு, வால்மிகி நகர், ஆர்பிஐ காலனி, கிழக்கு மாதா தெரு கலாசேத்ரா ரோடு, வால்மிகி தெரு வரை அடையார் மற்றும் பெசன்ட்நகரின் அனைத்து பகுதியிலும் மின்சாரம் சேவை நிறுத்தப்படவுள்ளது.
இரும்புலியூர் :
இரும்புலியூர் மோதிலால் நகர், பரளி நெல்லையப்பர் தெரு உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் மின்சாரம் சேவை நிறுத்தப்படவுள்ளது
கும்மிடிப்பூண்டி :
கும்மிடிப்பூண்டி இரயில் நிலையம் முதல் பாப்பன்குப்பம் மற்றும் சிப்காட் இன்டஸ்ட்டீரியல் எஸ்டேட் வரை உள்ள பல்வேறு பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
அம்பத்தூர் :
அம்பத்தூர் எஸ்டேட்., எம்டிஎச் ரோடு டாஸ் எஸ்டேட், விஜிஎன் நகர், பட்டரவாக்கம், மற்றும் டீச்சர்ஸ் காலனி, வானகரம் ரோடு, அன்னை சத்யா நகர், எம்கேபி நகர், மற்றும் இந்திரா நகர், கணபதி நகர், கிருஷ்ணாபுரம், அம்பத்தூர் ஓடி, உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மின்சார சேவை நிறுத்தப்படவுள்ளது.
ஐயப்பன்தாங்கல் :
ஐயப்பன்தாங்கல், காட்டுபாக்கம், அன்னை இந்திரா நகர், வளசரவாக்கம், போரூர் கார்டன் மற்றும் ஆற்காடு ரோடு, எம்எம் எஸெ்டேட், ஜிகே எஸ்டேட், போரூர் பரணிபுத்தூர், காரம்பாக்கம், அகரம், பூந்தமல்லி வரை உள்ள அனைத்து பகுதியிலும் அனைத்து பகுதியிலும் மின்சாரம் சேவை நிறுத்தப்பட உள்ளது.
பம்மல் :
பம்மல், ஆண்டாள் நகர், கவுல் பஜார், இந்திரா நகர், சிவசங்கர் நகர், இசிடிவி நகர், மல்லியம்மா நகர், பிரோம் நகர்,காளியம்மன் நகர், கெருகம்பாக்கம் உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் மின்சார சேவைகள் நிறுத்தப்பட உள்ளது.,
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..