Tuesday, July 1, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

மர்ம முறையில் கொலை செய்யப்பட்ட மூத்தாட்டி..! கொலையாளி போலீசில் சிக்கியது எப்படி..?

விஜயாவின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த பார்த்திபன் என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு வரும் படி போலீசார் கடந்த 23 ஆம் தேதி அழைத்துள்ளனர்.

by Admin
July 28, 2024

மர்ம முறையில் கொலை செய்யப்பட்ட மூத்தாட்டி..! கொலையாளி போலீசில் சிக்கியது எப்படி..?

 

 

 

 

 

சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்த விஜயா 78 வயது மூதாட்டி கட்டிட வேலை, மற்றும் ஓட்டலில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த 17 ஆம் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்ற  விஜயா அதன் பின் வீடு திரும்பவில்லை. இதனால் பயந்துபோன அவரது மகள் லோகநாயகி விஜயாவை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் இதுகுறித்து   எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து லோகநாயகி கொடுத்த புகாரில் அடிப்படையில்  காணவில்லை என்பது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மூதாட்டி  விஜயாவை திவீரமாக தேடினர். இந்த நிலையில் விஜயாவின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த பார்த்திபன் என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு வரும் படி போலீசார் கடந்த 23 ஆம் தேதி அழைத்துள்ளனர்.

ஆனால் அடுத்த நாளே விசாரணைக்கு வராத  பார்த்திபன் தனது மனைவி சங்கீதாவோடு சேர்ந்து வீட்டை காலி செய்து விட்டு தப்பி ஓடி விட்டார். இதனை அறிந்த போலீசார் அவர்களது செல்போன் எண்ணை ஆய்வு நடத்தினர்.

அபோது அவர்கள் விருதுநகர் பகுதியில் இருப்பது  தெரியவந்தது. அதன்படி  விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீசார் உதவியோடு பார்த்திபன் மற்றும் அவரது மனைவி சங்கிதாவை கைது செய்தனர். இது குறித்து எம்ஜிஆர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து,  தி.நகர் காவல் துணை ஆணையரின் தனிப்படை போலீசார் விருதுநகருக்கு விரைந்து அவர்களிடம் திவீர விசாரணை மேற்க்கொண்டனர்.

விசாரணையில்  பார்த்திபன், மற்றும் சங்கீதா இருவரும் சேர்ந்து விஜயாவை  துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து யாருக்கும் தெரியாமல் உடலை மூட்டை கட்டி  அடையாற்றில் தூக்கி வீசியதாக கூறப்படுகிறது.

கொலைக்கான காரணம்  குறித்து இதுவரை கூறப்படாத நிலையில் கைதான கணவன்- மனைவி இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்து  விசாரணைக்கு  பிறகு தான் தெரிய வரும் என் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மூதாட்டியின்  உடலை தேடுதல்  பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

-பவானி கார்த்திக்

Tags: #murder78 age old women murderold women murderகொலைதுண்டு துண்டாக வெட்டி கொலைமூதாட்டி கொலை
ADVERTISEMENT

Related Posts

க்ரைம்

பேண்ட் தைத்த ஸ்டைல் பிடிக்கவில்லை… டெய்லரை கொன்ற வாடிக்கையாளர்

க்ரைம்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!

க்ரைம்

பெங்களூர் வியாபாரி கொலை..!! சிக்கிய 7 பேர்..!! பின்னணியில் வெளிவந்த ஷாக்..!!

Next Post
MADHIMUGAM NEWS

"தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு.." எந்த மாவட்டத்தில் தெரியுமா..? 

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.