“ஹாட் காபி குடிச்சுட்டே கொஞ்சம் ஹாட் நியூஸ் பாருங்க”..
* ஜி20 உச்சி மாநாடு நாளை தொடங்க இருப்பதை முன்னிட்டு தலைநகர் டெல்லி முழுவதும் விழாக்கோலம் …
* ஜி20 உச்சி மாநாடு – ஒளிரும் பாரத் மண்டபம்.
* சென்னை ராணி மேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூர் சிலை…
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்…
* ராணி மேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூர் சிலை
* 70 ஆண்டு காலமாக பெரியார், கருணாநிதி பேசியதைத்தான் அமைச்சர் உதயநிதி பேசியுள்ளார்…
* தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி..
* கருணாநிதி பேசியதைத்தான் அமைச்சர் உதயநிதி பேசினார்
* கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை…
அக்டோபர் 13-ந்தேதிக்கு ஒத்திவைப்பு…
* சிறப்பு இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும் ..
* மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…
அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
Discussion about this post