அதிரடியாக குறைந்த தங்கம் விலை..! உற்சாகத்தில் நகை பிரியர்கள்..!
அழகு குறிப்புகள் :
சமையல் குறிப்புகள் :
உணவே மருந்து மருந்தே :
தங்கம் விலை :
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1520 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 200 – ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு 190 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 4 ரூபாய் 50 காசுகள் குறைந்து 96- ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
– லோகேஸ்வரி.வெ
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..