அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..! ஷாக்கான நகை பிரியர்கள்..!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து 53 ஆயிரத்து 440 – ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கம் கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்து 6 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 80 காசுகள் அதிகரித்து 95- ரூபாய் 80 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
– வெ.லோகேஸ்வரி.