மின்கட்டணம் கணக்கிட தெரியலைனா..? அப்போ உங்க பணமும் காலி தான்..! இதை தெரிஞ்சுக்கோங்க பணத்தை சேவ் பண்ணிக்கோங்க..!!
புதிய மின் கட்டணம் கணக்கிடும் முறை.
500 யூனிட்க்கு கீழ்
யூனிட். ரேட். கட்டணம்
100. 0. 0.00
200. 2.25. 225.00
300. 4.50. 675.00
400. 4.50. 1,125.00
500. 6.00. 1,725.00
500 யுனிட்க்கு மேல்..
யூனிட். ரேட். கட்டணம்
510. 8.00. 2.030.00
600. 8.00. 2,750.00
700. 9.00. 3650.00
800. 9.00. 4,550.00
900. 10.00. 5,550.00
1000. 10.00. 6,550.00
1100. 11.00. 7,650.00
1100 யூனிட்க்கு மேல் யூனிட்டிற்கு ₹11/- கட்டணம். நிலைக் கட்டணம், அட்வான்ஸ் தனி. 500 யூனிட்டிற்கும், 510 யூனிட்டிற்க்கும் வித்யாசம் ₹305/- ஆகிறது. ஒரு யூனிட் க்கு கட்டணமும் ₹ 8,9,10,11 என கூடுகிறது.
மின்சார சிக்கனம்.. தேவை இக்கனம்…
Discussion about this post