சந்திராயன் 3 வெற்றியை பார்க்க இருக்கும் பிரதமர் மோடி..!
நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக விண்ணிற்கு அனுப்பபட்டுள்ள சந்திராயன் 3 விண்கலத்தின் லேண்டர் இன்று மாலை நிலவில் தரையிறங்க தயாராக உள்ளது.., அந்த டிக் டிக் டிக் நிமிடமான வெற்றி வினாடி இன்று மாலை 6:04 மணிக்கு லேண்டர் வெற்றிகரமாக தரையிறக்கப் படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
இந்நிலையில் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி சந்திராயன் 3 விண்கலம் தரையிறங்கும் என்ற நிகழ்வை தென் ஆப்பிரிக்காவில் இருந்தே பார்வையிட இருப்பதாக கூறியுள்ளார்.., அதற்கான ஏற்பாடுகளையும் பிரதமர் மோடி செய்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..