தமன்னா உங்களுக்கு புடிக்குமா ? தமன்னாவிற்காக பாடல் ஆசிரியர்கள் எழுதிய காதல் வரிகளை பார்க்கலாமா ,
நீயே மண் மின்னும்
வெண் தாரகையில்……
நா முத்துக்குமார் ரைட்ஸ்பார் தமன்னா ,
அழகிய பூமுகம் காணவே ஆயுள்தான் போதுமோ..,
விவேக ரைட்ஸ்பார் தமன்னா ,
கொலு பொம்மை போல் இருக்கிறாய் நீ கொடிமுல்லை போல் நடக்கிறாய்….
ஹிப்ஆப் தமிழா ஆதி ரைட்ஸ்பார் தமன்னா ,
என்ன நீ கட்டி அணைச்சு காதல
கொடுக்க வா வா வா…,
வைரமுத்து ரைட்ஸ்பார் தமன்னா ,
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே…
நானும் அங்கே… என் வாழ்வும் அங்கே…
தமிழன்டா ரைட்ஸ்பார் தமன்னா ,
அப்பாம்மா விளையாட்டு விளையாடி
பாப்போமா செல்லம் ஏய் செல்லம்
ஏய் செல்லம் ஏய் செல்லம்….
சினேகன் ரைட்ஸ்பார் தமன்னா ,
எட்டுக்கால் கட்டில் செய்யச் சொல்லு
ஏழெட்டு தொட்டில்கள் கட்ட சொல்லு…
அருண்ராஜா ,காமராஜ் ரைட்ஸ்பார் தமன்னா ,
வா நு காவாலைய்யா…
நு காவலீ…
ரா ரா ரா ரா…
ரா ரா ரா ரா…,
உங்களுக்கு தமன்னா அவர்களின் பிடித்த காதல் பாட்டு எது…?
-சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..