ஹாப்பி ஸ்ட்ரீட்னா என்னனு தெரியுமா..? விஜய்ஆண்டனி கொடுத்த விளக்கம்..!! கடுப்பான ரஞ்சித்..!!
ஹாப்பி ஸ்ட்ரீட் பத்தி நடிகர் ரஞ்ஜித் பல விமர்ச்சனம் விட்ருக்காரு இதுக்கு பதில் கொடுக்கும் வகையில, நம்ம விஜய் ஆன்டனி சார் ரோமியோ படத்தின் துவக்க விழாவில் பேசியுள்ளார்.
ஹாப்பி ஸ்ட்ரீட் என்றால் மனசுமைகளை குறைப்பதே இதோட நோக்கம் பள்ளி மற்றும் கல்லூரி போறப்ப எந்த கவைலையும் இல்லாம ரொம்ப சந்தோசமா இருந்துருப்பாங்க, ஆனா வேலைக்குனு போன எவ்ளோவோ பிரச்சனை, மனஅழுத்தம், மனசோர்வு பல விசயத்துல பாத்துக்கிறாங்க இது சரி காட்டும் வகைல ஹாப்பி ஸ்ட்ரீட்னு கொண்டு வந்துருக்காங்க.
பொதுவாக டிஜே இசை ந வே night தா வைப்பாங்க ஆனா இது முதல்முறைய பகல் வச்சிருக்காங்க. இது மட்டும் இல்லாம அந்த தெருவுல கேரம் டேபிள் ,டென்னிஸ் , கிரிக்கெட், கொக்கோ, கபடி, பல்லாங்குழினு, என்ன பிடிக்குமோ பன்னலாம்.
ஆடலாம் இது நம்ம மனசுக்கு ஓரு புதுசான புத்துணர்வாக இருக்கும் நேரத்துலையே …. சாலை பாதுகாப்பு பற்றி தகவல் மற்றும் குடிச்சிட்டு வாகனம் ஓட்ட கூடாது , சீட்பெல்ட் அணிய வேண்டும் னு நவீன விழிப்புணர்வு நிகழ்ச்சியாக இருக்கும் .
ஆனா நடிகர் ரஞ்சித் இந்த ஹாப்பி ஸ்ட்ரீட் ல பொண்ணுங்க அரைகுறையா உடை போட்டுக்கிட்டு அசிங்கமா ஆடறது நம்ம கலாச்சார சீரழிவுக்கு வலி வகுக்கும் இது தேவையா..? மற்றும் , உடற்பயிற்சி இடம் இருக்கு , நடன பயிற்சி இடம் இருக்கு போகலாமேனு சொல்லறாரு.
இவற்றிற்கு , பதில் சொல்லும் வகைல நம்ம விஜய் ஆன்டனி sir , பெண்கள் ஆடை அணிவது அவங்களோட சுதந்திரம் , அடுத்தவங்களை பாதிக்காத விசியம் எது பண்ணாலும் தப்பு இல்லனு சொல்லிருக்காரு , வசதியா இருக்கவங்க மேடை போட்டு பண்ணுவாங்க , இல்லாதவங்க ரோட்டுல தா பண்ணுவாங்க னு மட்டும் சொன்னது இல்லாம , ரஞ்சித் சார் வந்து அநியாயம் எதாவது நடந்து இருக்கும் அதுனால அப்டி பேசியிருக்கலாம் னு சொல்லி சிம்பிள் ஹா முடிச்சிருக்காருங்க.
-பிருந்தா