Friday, June 13, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

தேவநாதன் யாதவ் நிதி நிறுவன மோசடி வழக்கு..!! பின்னணி இணைப்பில் உள்ள பிரபல கட்சி..!!

தேவநாதன் கொடுத்த பணத்திற்கான வட்டி சரிவர தற்போது அக்கட்சி நிர்வாகிகள் தருவதில்லை என கூறப்படுகிறது. வட்டியே சரியாக வராத நிலையில் அசல் எப்படி வருமோ என நினைத்த தேவநாதன் யாதவ் ஜெகன்மோகன் ரெட்டியை தொடர்பு கொண்டு பேச முற்படுவதாக சொல்லப்படுகிறது..

by logeshwari
August 19, 2024

தேவநாதன் யாதவ் நிதி நிறுவன மோசடி வழக்கு..!! பின்னணி இணைப்பில் உள்ள பிரபல கட்சி..!!

 

 

 

 

 

சென்னை மயிலாப்பூர் தெற்கு மாடவீதியில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த “தி மயிலாப்பூர் இந்து பர்மனென்ட்  ஃபண்ட்  லிமிடெட்”  என்ற  பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. அந்த நிதி நிறுவனத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணத்தை அதில் டெபாசிட் செய்து பணத்தை இழந்துள்ளனர்.. அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள சுமார் 525 கோடி பணத்தை முதலீட்டாளர்களுக்கு திரும்ப கொடுக்க மறுத்ததால் ஏமாற்றப்பட்ட மக்கள் அந்நிறுவனத்தின் மீது பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்துள்ளனர்..

புகாரின் பேரில் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தேவநாதன் யாதவ் மற்றும் நிதி நிறுவன இயக்குநர் குணசீலன, புதுக்கோட்டையில் காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அதன் பின் மகிமை நாதன் சென்னையில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

விசாரணையில் வெளிவந்த பகீர் பதிவு :

அந்த விசாரணையில் பல பகீர் தகவல்கள் வெளிவந்தது.. நிதி நிறுவனத்தின் மூலமா மக்களிடம் இருந்து வசூல் செய்த பணத்தை கடந்த 2019-ம் ஆண்டு ஆந்திராவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்களுக்கு முதலீடு செய்துள்ளார். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணத்தை அதிக வட்டிக்கு கடனாக கொடுத்துள்ளார். அப்படி தேவநாதனிடம் இருந்து கோடிக்கணக்கில் கடனாக பெற்ற பணத்தை தான் ஜெகன்மோகன் ரெட்டி தேர்தலில் செலவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.. அதன் பின் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெற்றுள்ளார்.

2019ம் ஆண்டு கடனாக வாங்கிய பணத்தை நடப்பு ஆண்டு வரை மாதா தோறும் வட்டியாக, கடந்த மே மாதம் வரை தேவநாதனின் ஆட்கள் மூலம் அவர்கள் தவறாமல் செலுத்தி வந்ததாக தெரிகிறது. அதேபோல, தற்போது நடைபெற்ற லோக்சபா தேர்தல் மட்டும் சட்டமன்ற தேர்தல் இரண்டிற்கும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலருக்கு தேவநாதன் கோடிக்கணக்கில் பணம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் 175 பேரில் 164 பேர் தோல்வி அடைந்துள்ளனர்.

இதனால், தேவநாதன் கொடுத்த பணத்திற்கான வட்டி சரிவர தற்போது அக்கட்சி நிர்வாகிகள் தருவதில்லை என கூறப்படுகிறது. வட்டியே சரியாக வராத நிலையில் அசல் எப்படி வருமோ என நினைத்த தேவநாதன் யாதவ் ஜெகன்மோகன் ரெட்டியை தொடர்பு கொண்டு பேச முற்படுவதாக சொல்லப்படுகிறது..

Tags: #தேவநாதன் யாதவ் நிதி நிறவன மோசடி  வழக்குBJP DEVANATHAN YADANTHE MYLAPORE HINDU PERMANENT FUND LTDWIN TV OWNER DEVANATHAN YADAVதேவநாதன் யாதவ் கைது
ADVERTISEMENT

Related Posts

Detailed verdict of convict Gnanasekaran
தமிழ்நாடு

குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் முழுவிபரம்!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு!

Next Post
MADHIMUGAM NEWS

"பாதுகாப்பு இல்லா இந்தியா.." பிரதமர் மோடிக்கு வந்த 71 கடிதம்..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

Trending News

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.