மாற்றுத்திறனாளி வீராங்கனைகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி பாராட்டு..!!
தஞ்சாவூரரில் இன்று மக்களவைத் தொகுதியின் கழக நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி அவர்களின் மக்களவை உறுப்பினர் அலுவலகம் மற்றும் நூலகத்தை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்., இன்று திறந்து வைத்தார்..
அதனை தொடர்ந்து., கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கினார்..
அதன் பின்னர் தஞ்சை மக்களவை உறுப்பினர் அலுவலகத்தின் வாயிலாக பொதுமக்களை கோரிக்கைகளை கேட்டறிந்து விரைவில் அதனை நிறைவேற்றி கொடுத்தவர்களை சந்தித்து பாராட்டினார்.. மேலும் தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்தார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..