Friday, June 13, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விபத்தில் சிக்கியவர்களை நேரில் சந்தித்து ஆறுதல்..!!

முதலமைச்சர்   ஸ்டாலின்    உத்தரவின்பேரில்,  துணை   முதலமைச்சர்   உதயநிதி ஸ்டாலின் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு நேரில் சென்று, விபத்தில்  சிக்கியவர்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்திட மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.

by logeshwari
October 13, 2024

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விபத்தில் சிக்கியவர்களை நேரில் சந்தித்து ஆறுதல்..!!

 

 

 

கவரப்பேட்டை அருகில் நடைபெற்ற ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு துணை முதல்வர்  உதயநிதி  ஸ்டாலின்  மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

கடந்த  அக்டோபர்  11ம்  தேதி    இரவு  மைசூரில் இருந்து ஆந்திரா வழியே தர்பங்கா செல்லும் “பாக்மதி  அதிவிரைவு எஸ்பிரஸ்” சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை  அருகே சிகனலுக்காக நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் ரயில் எண் (12578), மீது மோதி விபத்துக்குள்ளானது.

பெரம்பூரில்  இருந்து    நேற்று  முன்தினம்   இரவு 7.30 மணிக்கு புறப்பட்ட இந்த பாக்மதி அதிவிரைவு எஸ்பிரஸ் அன்று   இரவு 8.27 மணியளவில் கவரைப்பேட்டையை வந்தடைய வேண்டிய நிலையில்   கால   தாமதமாக       இரவு   9.24   மணிக்கு  வந்து    சேர்ந்துள்ளது.

அப்போது தண்டவாளத்தில் சிகனலுக்காக நின்று கொண்டிருந்த சரக்கு இரயிலின் மீது பின்புறத்தில்  அதிவேகமாக   வந்து   மோதியதில்  இந்த   கோர  விபத்து   நேர்ந்துள்ளது..  அதில்   விபத்தில்   4  ஏசி  பெட்டிகள்   தடம்   புரண்ட நிலையில்  சில பெட்டிகளில் தீ பற்றியுள்ளது.. அதே சமயம் பயணிகள்  ரயிலின்  13 பெட்டிகள் தடம்புரண்டுள்ளது. மற்றும் மூன்று பெட்டிகள் பக்கவாட்டில்  சாய்ந்த   நிலையில்,  2 பெட்டிகள்  ஒன்றின் மீது ஒன்று ஏறி உருக்குலைந்துள்ளது

அதன்  பின்  சீரமைப்பு  பணிகள்   தீவிரமாக்கப்பட்டு   நேற்று  மாலையே   இரண்டு  தண்டவாளங்களில்   புரண்டு  கிடந்த  இரயில்  பெட்டிகளை  அப்புறப்படுத்தினர்..

விபத்து  நடந்த  அன்று   இரவு  காயமடைந்த 19 பேரில்    மூன்று பேர்  சென்னை  ஸ்டான்லி  அரசு  மருத்துவமனையிலும்   4  பேர்  பொன்னேரி அரசு மருத்துவமனையிலும்  12 பேர்  கவரைபேட்டை  அரசு   மருத்துவமனையிலும்   சிகிச்சை  பெற்று  வருகின்றனர்..

முதலமைச்சர்   ஸ்டாலின்    உத்தரவின்பேரில்,  துணை   முதலமைச்சர்   உதயநிதி ஸ்டாலின் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு நேரில் சென்று, விபத்தில்  சிக்கியவர்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்திட மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும்,  அந்த   இரயில் பயணித்த  இதர  பயணிகள் தங்க வைக்கப்பட்டுள்ள விவரம், அவர்கள்  சொந்த ஊருக்கு திரும்புவதற்கான மாற்று ஏற்பாடு, உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட   வசதிகள்  குறித்து  கேட்டறிந்து.,  அவற்றை  உடனடியாக  செய்து  முடிக்குமாறு மாவட்ட  நிர்வாக  அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும்  இந்த  விபத்தினால் தங்கள் பயணத்தை மேற்கொள்ள  முடியாத பயணிகள் 800க்கும் மேற்பட்டோர் கவரப்பேட்டை  கல்யாண மண்டபத்தில்  தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு தேவையான குடிநீர், உணவு மற்றும் இதர வசதிகளை   அரசு  செய்து கொடுத்ததுடன்,   20க்கும்   மேற்பட்ட  அரசு  பேருந்துகள் மூலம்  பயணிகளை  பொன்னேரி ரயில் நிலையத்திற்கு  அழைத்து வந்து, சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர்.

இந்த   விபத்தில்  உரிய மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டதால்   பெரிதளவில்  உயிர்ச்சேதம்  ஏதும்  ஏற்படாமல்,  காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளித்ததுடன், பாதிக்கப்பட்ட பயணிகள் அனைவருக்கும் தேவையான   உதவிகள் செய்து  கொடுத்ததற்காக  தமிழக  அரசுக்கு பயணிகள் தங்களது நன்றியை தெரிவித்தனர்.

Tags: #DEPUTY CM UDHYANIDHI STALIN#துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்KAVARAIPETTAI TRAIN ACCIDENTTrain Accidentஇரயில் விபத்துகள்கவரைப்பேட்டை இரயில் விபத்துதிருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை
ADVERTISEMENT

Related Posts

Detailed verdict of convict Gnanasekaran
தமிழ்நாடு

குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் முழுவிபரம்!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு!

Next Post

இது உங்களுக்கு தெரியுமா..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

Trending News

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.